ஐ.எசு.ஓ 639-1

ஐ.எசு.ஓ 639-1 (ISO 639-1) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் முதற்பகுதியாகும். இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 136 இரண்டெழுத்து குறியீடுகளை கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது.

எடுத்துக்காட்டாக:

ஐ.எசு.ஓ 639-1 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். கடைசியாக சேர்க்கப்பட்ட குறியீடு ht ஆகும். ஒரு மொழிக்கு ஐ.எசு.ஓ 639-2 குறியீடு இருப்பின் புதிய ஐ.எசு.ஓ 639-1 குறியீடு சேர்க்கப்படமாட்டாது. எனவே ஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் மாற்றமடையாதவை.

2001 ஆம் ஆண்டுக்கு பிறகு சேர்க்கப்பட்ட குறியீடுகள்:

ஐ.எசு.ஓ 639-1ஐஎஸ்ஓ 639-2பெயர்மாற்ற திகதிமாற்றம்முன்னர் அடங்கியது
ioidoIdo2002-01-15சேர்art
wawlnவாலோன் மொழி2002-01-29சேர்roa
lilimஇலிம்பூர்கு மொழி2002-08-02சேர்gem
iiiiiநுவோசு மொழி2002-10-14சேர்
anargAragonese2002-12-23சேர்roa
hthatஐத்தி கிரியோல் மொழி2003-02-26சேர்cpf

மேலும் பார்க்க

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.