2008 இந்தியன் பிரீமியர் லீக்

இந்தியன் பிரீமியர் லீக்(IPL) இந்திய மட்டைப்பந்து வாரியத்தால்(BCCI) 2007 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இருபதுக்கு-20 மட்டைப்பந்து பருவத் தொடர் ஆகும். அரங்கேற்றப் பருவப் போட்டிகள் 18 ஏப்ரல் 2008 துவங்கி 1 ஜூன் 2008 வரை நடந்தன.

2008 இந்தியன் பிரீமியர் லீக்
நிர்வாகி(கள்)இந்திய மட்டைப்பந்து வாரியம்
துடுப்பாட்ட வடிவம்இருபதுக்கு /20
நடத்துனர்(கள்) இந்தியா
வாகையாளர்(1st-ஆம் title)
பங்குபெற்றோர்8
மொத்த போட்டிகள்59
தொடர் நாயகன் ஷேன் வாட்சன்
அதிக ஓட்டங்கள் ஷான் மார்ஷ் (616)
அதிக வீழ்த்தல்கள் சோஹைல் தன்வீர் (22)
அலுவல்முறை வலைத்தளம்www.iplt20.com

எட்டு அணிகள் சுற்றுப் போட்டிகளில் விளையாடின. இதில் இருந்து நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தேர்வாயின. அதனையடுத்து அரையிறுதிப் போட்டிகளில் வென்ற இரண்டு அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நிகழ்ந்தது.[1] கடைசிப் பந்து வரை சென்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வென்றது.[2] அப்போட்டியில் யூசுப் பதான் ஆட்ட நாயகனாகவும், ஷேன் வாட்சன் தொடரின் சிறந்த ஆட்டக்காரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3] சொஹைல் தன்வீர் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக பழுப்புநீலத் தொப்பியையும், ஷான் மார்ஷ் அதிக ஓட்டங்கள் குவித்ததற்காக ஆரஞ்சு தொப்பியையும் வென்றனர். 19 வயதுக்குக் குறைந்த சிறந்த ஆட்டக்காரராக சிறீவத்ஸ் கோசுவாமி வென்றார். சிறந்த ஆட்ட உணர்வுக்கான தனி விருதை மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது.

விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்

குழு நிலவரப்படி வெற்றிப்புள்ளிகள் பின்வருமாறு அளிக்கப்பட்டன:

புள்ளிகள்
முடிவுகள் புள்ளிகள்
வெற்றி 2 புள்ளிகள்.
முடிவு இல்லை 1 புள்ளி
தோல்வி 0 புள்ளிகள்

ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு ஓவர் கொண்ட தீர்மானிக்கும் போட்டி நடத்தப்பட்டு முடிவு தீர்மானிக்கப்பட்டது.[4].

குழு நிலவரத்தில், அணிகள் பின்வரும் தேர்வுமுறை அடிப்படையில் தரவரிசை காணப்படும்.[5]

  1. அதிக பட்ச புள்ளிகளின் எண்ணிக்கை.
  2. சமநிலை வெற்றிகளின் எண்ணிக்கை.
  3. சமநிலை தொடர்ந்து இருப்பின் நிகர ஓட்ட வீதம்.
  4. சமநிலை தொடர்ந்து இருப்பின் குறைந்த பந்து வீச்சு வீதம்.
  5. சமநிலை தொடர்ந்து இருப்பின், சமநிலை கொண்ட அணிகள் சந்தித்த போட்டியின் முடிவு.

வீரர்களுக்கான ஏலம்

சென்னை சூப்பர் கிங்ஸ்ஆல் 1.5 மில்லியன் டாலருக்கு மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவரே இத்தொடரின் அதிக வருமானம் பெற்ற வீரராவார்.

சனவரி 2008ல் நடைபெற்ற ஏலத்தில் மகேந்திர சிங் தோனி1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரே அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவராவார்.[6]

வீரர் அணி விலை (USD)
மகேந்திர சிங் தோனிசென்னை சூப்பர் கிங்ஸ்1,500,000
அடம் கில்கிறிஸ்ற்டெக்கான் சார்ஜர்ஸ்700,000
முத்தையா முரளிதரன்சென்னை சூப்பர் கிங்ஸ்600,000
மகேல ஜயவர்தனகிங்சு இலெவன் பஞ்சாபு475,000
ஷேன் வோர்ன்ராஜஸ்தான் ராயல்ஸ்450,000
சுஐப் அக்தர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்425,000
அனில் கும்ப்ளேபெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்500,000
ஹர்பஜன் சிங்மும்பை இந்தியன்ஸ்850,000
சனத் ஜயசூரியமும்பை இந்தியன்ஸ்975,000
குமார் சங்கக்காரகிங்சு இலெவன் பஞ்சாபு700,000
ரிக்கி பாண்டிங்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்400,000
பிறெட் லீகிங்சு இலெவன் பஞ்சாபு900,000
ஆன்ட்ரூ சைமன்ஸ்டெக்கான் சார்ஜர்ஸ்1,350,000
டேனியல் வெட்டோரிடெல்லி டேர்டெவில்ஸ்625,000
மதிவ் எய்டன்சென்னை சூப்பர் கிங்ஸ்375,000
பிரண்டன் மெக்கல்லம்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்700,000
ஜேக்கப் ஓரம்சென்னை சூப்பர் கிங்ஸ்675,000
ஸ்டீபன் பிளமிங்சென்னை சூப்பர் கிங்ஸ்350,000
கிரயெம் சிமித்ராஜஸ்தான் ராயல்ஸ்250,000
ஹெர்ஷல் கிப்ஸ்டெக்கான் சார்ஜர்ஸ்575,000
கிறிஸ் கெயில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்800,000
சோயிப் மாலிக்டெல்லி டேர்டெவில்ஸ்500,000
சாகித் அஃபிரிடிடெக்கான் சார்ஜர்ஸ்675,000
யூனுஸ் கான்ராஜஸ்தான் ராயல்ஸ்225,000
முகம்மது ஆசிப்டெல்லி டேர்டெவில்ஸ்650,000
ஜாக் கலிஸ்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்900,000
ஜாகிர் கான்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்450,000
ஸ்ரீசாந்த்கிங்சு இலெவன் பஞ்சாபு625,000
தினேஷ் கார்த்திக்டெல்லி டேர்டெவில்ஸ்525,000
ஏ பி டி வில்லியர்ஸ்டெல்லி டேர்டெவில்ஸ்300,000
மார்க் பவுச்சர்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்450,000
பார்தீவ் பட்டேல்சென்னை சூப்பர் கிங்ஸ்325,000
கம்ரான் அக்மல்ராஜஸ்தான் ராயல்ஸ்150,000
எல்பி மோகல்சென்னை சூப்பர் கிங்ஸ்675,000
அஜித் அகர்கர்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்350,000
ஷான் பொலொக்மும்பை இந்தியன்ஸ்550,000
இர்பான் பதான்கிங்சு இலெவன் பஞ்சாபு925,000
ஸ்காட் ஸ்டைரிஸ்டெக்கான் சார்ஜர்ஸ்175,000
பர்வீஸ் மஹ்ரூப்டெல்லி டேர்டெவில்ஸ்225,000
திலகரத்ன டில்சான்டெல்லி டேர்டெவில்ஸ்250,000
கமரூன் வைட்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்500,000
யூசுஃப் பதான்ராஜஸ்தான் ராயல்ஸ்475,000
ஜோகீந்தர் சர்மாசென்னை சூப்பர் கிங்ஸ்225,000
கவுதம் கம்பீர்டெல்லி டேர்டெவில்ஸ்725,000
ராபின் உத்தப்பாமும்பை இந்தியன்ஸ்800,000
வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண்டெக்கான் சார்ஜர்ஸ்375,000
வாசிம் ஜாபர்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்150,000
ரோகித் சர்மாடெக்கான் சார்ஜர்ஸ்750,000
முஹம்மது கைப்ராஜஸ்தான் ராயல்ஸ்675,000
சுரேஷ் ரைனாசென்னை சூப்பர் கிங்ஸ்650,000
மனோஜ் திவாரிடெல்லி டேர்டெவில்ஸ்675,000
சாமர சில்வாடெக்கான் சார்ஜர்ஸ்100,000
டேவிட் ஹசிகொல்கத்தா நைட் ரைடர்ஸ்625,000
நாதன் வாடே பிராக்கென்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்325,000
ஆர்.பி.சிங்டெக்கான் சார்ஜர்ஸ்875,000
முரளி கார்த்திக்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்425,000
மக்காயா என்டினிசென்னை சூப்பர் கிங்ஸ்200,000
லசித் மாலிங்கமும்பை இந்தியன்ஸ்350,000
சமிந்த வாஸ்டெக்கான் சார்ஜர்ஸ்200,000
ரமேஷ் பவார்கிங்சு இலெவன் பஞ்சாபு170,000
உமர் குல்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்150,000
டேல் ஸ்டெய்ன்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்325,000
தில்லார பர்னான்டோமும்பை இந்தியன்ஸ்150,000
இசாந்த் ஷர்மாகொல்கத்தா நைட் ரைடர்ஸ்950,000
பியூஷ் சாவ்லாகிங்சு இலெவன் பஞ்சாபு400,000
முனாஃவ் பட்டேல்ராஜஸ்தான் ராயல்ஸ்275,000
நுவான் குலசேகராடெக்கான் சார்ஜர்ஸ்110,000
கிளென் மெக்ராடெல்லி டேர்டெவில்ஸ்350,000
மைக்கேல் ஹசிசென்னை சூப்பர் கிங்ஸ்250,000
டாடென்டா தையிபுகொல்கத்தா நைட் ரைடர்ஸ்125,000
ராம்நரேஷ் சர்வான்கிங்சு இலெவன் பஞ்சாபு225,000
சிமோன் காடிச்கிங்சு இலெவன் பஞ்சாபு200,000
ஜஸ்டின் லங்கர்ராஜஸ்தான் ராயல்ஸ்200,000
சிவ்நாராயின் சந்தர்பால்பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்200,000
லூட்ஸ் போஸ்மன்மும்பை இந்தியன்ஸ்150,000

அணிகளும் நிலைகளும்

அணி ஆடியவை வெற்றி தோல்வி முடிவு இல்லை புள்ளிகள் நிகர ஓட்ட வீதம்
ராஜஸ்தான் ராயல்ஸ்(C) 14 11 3 0 22 +0.632
கிங்சு இலெவன் பஞ்சாபு 14 10 4 0 20 +0.509
சென்னை சூப்பர் கிங்ஸ் (R) 14 8 6 0 16 -0.192
டெல்லி டேர்டெவில்ஸ் 14 7. 6 [1] 15 +0.342
மும்பை இந்தியன்ஸ் 14 7. 7. 0 14 +0.570 அரை-இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெற்ற அணிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 14 6 7. [1] 13 -0.147
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 14 4 10 0 8 -1.161 அரை-இறுதி ஆட்டங்களுக்கு தகுதி பெறாத அணிகள்
டெக்கான் சார்ஜர்ஸ் 14 2 12 0 4 -0.467
(சி) = இறுதி வெற்றியாளர்; (ஆர்) = இறுதிப் போட்டியில் தோற்ற அணி.

நிகழ்விடம்

சென்னை மும்பை மொகாலி
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்
இருக்கைகள்:50,000
வான்கேடே அரங்கம்
இருக்கைகள்: 45,000
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம்
இருக்கைகள்: 30,000
கொல்கத்தா பெங்களூரு நவி மும்பை
ஈடன் கார்டன்ஸ்
இருக்கைகள்:82,000
எம். சின்னசுவாமி அரங்கம்
இருக்கைகள்:45,000
டி. ஒய். பாட்டில் அரங்கம்
இருக்கைகள்: 55,000
ஐதராபாத் தில்லி செய்ப்பூர்
இராஜீவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம்
இருக்கைகள்:55,000
பெரோசா கோட்லா
இருக்கைகள்:48,000
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்
இருக்கைகள்:30,000

முடிவுகள்

குழு நிலை

சென்னை
சூப்பர் கிங்ஸ்
டெக்கான்
சார்ஜர்ஸ்
தில்லி
டேர்டெவில்ஸ்
கிங்சு இலெவன் பஞ்சாபு கொல்கத்தா
நைட் ரைடர்ஸ்
மும்பை
இந்தியன்ஸ்
இராச்சசுத்தான்
ராயல்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ்
பெங்களூரு
சென்னை சூப்பர் கிங்ஸ் Deccan
7 இலக்குகள்
தில்லி
8 இலக்குகள்
சென்னை
18 ஓட்டங்கள்
சென்னை
9 இலக்குகள்
சென்னை
6 ஓட்டங்கள்
இராச்சசுத்தான்
10 ஓட்டங்கள்
பெங்களூரு
14 ஓட்டங்கள்
டெக்கான் சார்ஜர்ஸ் சென்னை
7 இலக்குகள்
தில்லி
9 இலக்குகள்
பஞ்சாப்
7 இலக்குகள்
கொல்கத்தா
23 ஓட்டங்கள்
மும்பை
25 ஓட்டங்கள்
இராச்சசுத்தான்
3 இலக்குகள்
பெங்களூரு
5 இலக்குகள்
டெல்லி டேர்டெவில்ஸ் சென்னை
4 இலக்குகள்
தில்லி
12 ஓட்டங்கள்
பஞ்சாப்
6 ஓட்டங்கள் (D/L)
Abandoned
No result
தில்லி
5 இலக்குகள்
தில்லி
9 இலக்குகள்
தில்லி
10 ஓட்டங்கள்
கிங்சு இலெவன் பஞ்சாபு சென்னை
33 ஓட்டங்கள்
பஞ்சாப்
6 இலக்குகள்
பஞ்சாப்
4 இலக்குகள்
பஞ்சாப்
9 ஓட்டங்கள்
பஞ்சாப்
66 ஓட்டங்கள்
பஞ்சாப்
41 ஓட்டங்கள்
பஞ்சாப்
9 இலக்குகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சென்னை
3 ஓட்டங்கள் (D/L)
கொல்கத்தா
5 இலக்குகள்
கொல்கத்தா
23 ஓட்டங்கள்
கொல்கத்தா
3 இலக்குகள்
மும்பை
7 இலக்குகள்
இராச்சசுத்தான்
6 இலக்குகள்
கொல்கத்தா
5 ஓட்டங்கள்
மும்பை இந்தியன்ஸ் மும்பை
9 இலக்குகள்
Deccan
10 இலக்குகள்
மும்பை
29 ஓட்டங்கள்
பஞ்சாப்
1 run
மும்பை
8 இலக்குகள்
மும்பை
7 இலக்குகள்
பெங்களூரு
5 இலக்குகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் இராச்சசுத்தான்
8 இலக்குகள்
இராச்சசுத்தான்
8 இலக்குகள்
இராச்சசுத்தான்
3 இலக்குகள்
இராச்சசுத்தான்
6 இலக்குகள்
இராச்சசுத்தான்
45 ஓட்டங்கள்
இராச்சசுத்தான்
5 இலக்குகள்
இராச்சசுத்தான்
65 ஓட்டங்கள்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் சென்னை
13 ஓட்டங்கள்
பெங்களூரு
3 ஓட்டங்கள்
தில்லி
5 இலக்குகள்
பஞ்சாப்
6 இலக்குகள்
கொல்கத்தா
140 ஓட்டங்கள்
மும்பை
9 இலக்குகள்
இராச்சசுத்தான்
7 இலக்குகள்
Note: Results listed are according to the home and visitor teams.
Note: Click on the results to see match summary.
Home team win Visitor team win Match abandoned

குழு நிலை

1824_ஏப்ரல்

18 ஏப்ரல் 2008
(Scorecard)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
222/3 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் 
82 all out (15.1 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரண்டன் மெக்கல்லம் 158* (73)
ஜாகிர் கான் 1/38 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
பிரவீண் குமார் 18* (15)
அஜித் அகர்கர் 3/25 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
Kolkata 140 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
எம். சின்னசுவாமி அரங்கம், பெங்களூரு
நடுவர்கள்: ஆசத் ரவூப் மற்றும் ரூடி கொஎர்த்சன்
ஆட்ட நாயகன்: பிரண்டன் மெக்கல்லம்

19 ஏப்ரல் 2008
(Scorecard)
சென்னை சூப்பர் கிங்ஸ்
240/5 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
கிங்சு இலெவன் பஞ்சாபு 
207/4 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
மைக்கேல் ஹசி 116* (54)
இர்பான் பதான் 2/47 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
சம்ஸ் ஹோபெஸ் 71 (33)
முத்தையா முரளிதரன் 1/33 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
Chennai 33 ஓட்டங்களில் வெற்றி பெற்றது
பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம், மொகாலி
நடுவர்கள்: மார்க் பென்சன் மற்றும் சுரேஷ் சாஸ்திரி
ஆட்ட நாயகன்: மைக்கேல் ஹசி

19 ஏப்ரல் 2008
(Scorecard)
ராஜஸ்தான் ராயல்ஸ்
129/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
டெல்லி டேர்டெவில்ஸ் 
132/1 (15.1 பந்துப் பரிமாற்றங்கள்)
ரவீந்திர ஜடேஜா 29 (23)
ஷேன் வாட்சன் 1/31 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
கவுதம் கம்பீர் 58* (46)
பர்வீஸ் மஹ்ரூப் 2/11 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
Delhi 9 இலக்குகளில் வெற்றி பெற்றது
பெரோசா கோட்லா, தில்லி
நடுவர்கள்: அலீம் தர் மற்றும் பிரதாப்குமார்
ஆட்ட நாயகன்: பர்வீஸ் மஹ்ரூப்

20 ஏப்ரல் 2008
(Scorecard)
டெக்கான் சார்ஜர்ஸ்
110 all out (18.4 பந்துப் பரிமாற்றங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 
112/5 (19 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆன்ட்ரூ சைமன்ஸ் 32 (39)
முரளி கார்த்திக் 3/17 (3.4 பந்துப் பரிமாற்றங்கள்)
டேவிட் ஹசி 38* (43)
சமிந்த வாஸ் 2/9 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
Kolkata 5 இலக்குகளில் வெற்றி பெற்றது
ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
நடுவர்கள்: பில்லி பௌடன் மற்றும் கிருஷ்ணா ஹரிஹரன்
ஆட்ட நாயகன்: டேவிட் ஹசி

20 ஏப்ரல் 2008
(Scorecard)
 மும்பை இந்தியன்ஸ்
165/6 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
166/5 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ராபின் உத்தப்பா 48 (38)
ஜாகிர் கான் 2/17 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
மார்க் பவுச்சர் 39* (19)
ஹர்பஜன் சிங் 2/36 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
Bangalore 5 இலக்குகளில் வெற்றி பெற்றது
வான்கேடே அரங்கம், மும்பை
நடுவர்கள்: Steve Davis மற்றும் டரில் ஹார்ப்பர்
ஆட்ட நாயகன்: மார்க் பவுச்சர்

21 ஏப்ரல் 2008
(Scorecard)
கிங்சு இலெவன் பஞ்சாபு
166/8 (20 பந்துப் பரிமாற்றங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் 
168/4 (18.1 பந்துப் பரிமாற்றங்கள்)
யுவராஜ் சிங் 57 (34)
ஷேன் வோர்ன் 3/19 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஷேன் வாட்சன் 76* (49)
இர்பான் பதான் 1/21 (4 பந்துப் பரிமாற்றங்கள்)
Rajasthan 6 இலக்குகளில் வெற்றி பெற்றது
சவாய் மான்சிங் விளையாட்டரங்கம், செய்ப்பூர்
நடுவர்கள்: அலீம் தர் மற்றும் ருஸ்ஸல் திப்பின்
ஆட்ட நாயகன்: ஷேன் வாட்சன்

மேற்கோள்கள்

  1. "Indian Premier League 2007/08 Fixtures". Cricinfo.
  2. "Rajasthan Royals are IPL champions". The Times of India. 2008-06-02. http://ipl.timesofindia.indiatimes.com/articleshow/3091229.cms. பார்த்த நாள்: 2008-06-02.
  3. "Congratulate Rajasthan Royals". The Times of India. 2008-06-02. http://ipl.timesofindia.indiatimes.com/articleshow/3091309.cms. பார்த்த நாள்: 2008-06-02.
  4. ஆடும் நிபந்தனைகள், பெறப்பட்டது 12 செப்டம்பர் 2007
  5. உலக டுவெண்டி-20. ஆடும் நிபந்தனைகள் , பெறப்பட்டது 12 செப்டம்பர் 2007
  6. "IPL Auction: Players' worth". Rediff Sports (பெப்ரவரி 20, 2008). பார்த்த நாள் 23 மார்ச் 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.