மனோஜ் திவாரி

மனோஜ் திவாரி ( Manoj Tiwary, பிறப்பு: நவம்பர் 14 1985, இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2007 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

மனோஜ் திவாரி

இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் மனோஜ் திவாரி
பிறப்பு 14 நவம்பர் 1985 (1985-11-14)
இந்தியா
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 171) பிப்ரவரி 3, 2008:  ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 3, 2008:   ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாமுதல்ஏ-தரT20
ஆட்டங்கள் 1 32 49 24
ஓட்டங்கள் 2 2,744 1349 503
துடுப்பாட்ட சராசரி 2.00 52.76 35.50 29.58
100கள்/50கள் 0/0 10/7 0/8 0/3
அதிக ஓட்டங்கள் 2 210* 96* 58
பந்து வீச்சுகள் 1,274 780 126
இலக்குகள் 12 17 6
பந்துவீச்சு சராசரி 54.75 42.88 26.33
சுற்றில் 5 இலக்குகள் 0 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 2/42 2/29 3/19
பிடிகள்/ஸ்டம்புகள் 0/ 36/ 24/ 11/

டிசம்பர் 28, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.