1470

1470 (MCDLXIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
  • 1450கள்
  • 1460கள்
  • 1470கள்
  • 1480கள்
  • 1490கள்
ஆண்டுகள்:
1470
கிரெகொரியின் நாட்காட்டி 1470
MCDLXX
திருவள்ளுவர் ஆண்டு1501
அப் ஊர்பி கொண்டிட்டா 2223
அர்மீனிய நாட்காட்டி 919
ԹՎ ՋԺԹ
சீன நாட்காட்டி4166-4167
எபிரேய நாட்காட்டி5229-5230
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1525-1526
1392-1393
4571-4572
இரானிய நாட்காட்டி848-849
இசுலாமிய நாட்காட்டி874 – 875
சப்பானிய நாட்காட்டி Bunmei 2
(文明2年)
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி1720
யூலியன் நாட்காட்டி 1470    MCDLXX
கொரியன் நாட்காட்டி 3803

நிகழ்வுகள்

  • மார்ச் 12 ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்து இராச்சியத்தில் யோர்க் அரசர்கள் லான்காஸ்டர்களை வென்றனர்.
  • மே 15 மூன்று தடவைகள் சுவீடனின் மன்னராகப் பதவியில் இருந்த எட்டாம் சார்லசு இறந்தார்.
  • மே 16 - ஸ்டென் ஸ்டூர் தன்னை சுவீடனின் மன்னராக அறிவித்தார். சூன் 1 இல் இவர் மன்னராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.
  • செப்டம்பர் 13 இங்கிலாந்தின் மன்னர் நான்காம் எட்வர்டின் முன்னாள் சகாவான வாரிக் குறுநில மன்னர் ரிச்சார்ட் நெவில் தலைமையிலான கிளர்ச்சியை அடுத்து, மன்னர் தனது மைத்துனர் பர்கண்டியின் சார்லசிடம் உதவி கேட்க வேண்டி வந்தது.
  • அக்டோபர் 3 இலண்டன் கோபுரத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் ஆறாம் என்றி அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, மன்னராக்கப்பட்டார்.
  • பகாங்கு சுல்தானகம் உருவாக்கப்பட்டது (இன்றைய மலேசியாவில்).
  • யொகான் ஹெயின்லின் அச்சியந்திரத்தை பிரான்சில் அறிமுகப்படுத்தி, தனது முதலாவது நூலை இதே ஆண்டில் வெளியிட்டார்.
  • இந்த ஆண்டுக்கும் 1700 இற்கும் இடையில் சுவிட்சர்லாந்து கூட்டமைப்பில் 8,888 சூனியக் காரிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 5,417 பேருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்பட்டது.

பிறப்புகள்

இறப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.