100 மீ ஓட்டம்

திறந்தவெளி தடகளப் போட்டிகளில் மிகக்குறைந்த தொலைவுக்கான விரைவோட்டம் 100மீ ஓட்டமாகும். தடகளப்போட்டிகளில் மிகவும் மதிப்புமிக்க போட்டியாக அனைவராலும் கருதப்படுகிறது. ஆண்கள் பிரிவில் 200மீ ஓட்டத்தின் உலக சாதனையின் சராசரி வேகத்தைவிட பெரும்பாலும் குறைவாக இருந்தாலும் 100மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றவரே உலகத்தின் வேகமான ஆண்/பெண் என்று புகழப்படுகிறார்.

முந்தைய உலக சாதனையாளர் அசாஃபா போவெல் முந்திச்செல்லும் காட்சி

அதிவேக 100 மீட்டர் ஓட்ட வீரர்கள்

முதல் பதின்மூன்று வீரர்கள்(அனைத்து காலங்களிலும்) — ஆண்கள்

12 செப்டம்பர் 2013 அன்று இற்றைப்படுத்தப்பட்டது [1]

நிலைஓட்ட நேரம்காற்றின் வேகம் (மீ/வினாடி)ஓட்டவீரர்நாடுதேதிநடந்த இடம்
1 9.58+0.9உசேன் போல்ட்‎ ஜமேக்கா 16 ஆகஸ்டு 2009பெர்லின்
2 9.69+2.0டைசன் கே ஐக்கிய அமெரிக்கா20 செப்டம்பர் 2009சாங்காய்
-0.1யோகான் பிளேக் ஜமேக்கா 23 ஆகஸ்டு 2012லோசான்
4 9.72+0.2அசாஃபா போவெல் ஜமேக்கா 2 செப்டம்பர் 2008லோசான்
5 9.78+0.9ராபர்ட் கார்ட்டர் ஜமேக்கா 29 ஆகஸ்டு 2010Rieti
6 9.79+0.1மவுரிசு கிரீன் ஐக்கிய அமெரிக்கா16 சூன் 1999ஏதென்ஸ்
+1.5சசுடின் கேட்லின் ஐக்கிய அமெரிக்கா5 ஆகஸ்டு 2012இலண்டன்
8 9.80+1.3Steve Mullings ஜமேக்கா 4 சூன் 2011யூஜீன்
9 9.84+0.7தோனவன் பெய்லி கனடா27 சூலை 1996அட்லாண்டா
+0.2புரூனி சுரின் கனடா22 ஆகத்து 1999செவீயா
உசைன் போல்ட், ஒலிம்பிக் சாதனையை நிகழ்த்திய பிறகு

குறிப்புகள்

  • உசைன் போல்ட் பெய்ஜிங்கில் நிகழ்த்திய 9.69 வினாடி சாதனை ஒலிம்பிக் சாதனை ஆகும்.
  • டிம் மாண்ட்காமரி, பென் ஜான்சன், ஜஸ்டின் காட்லின் ஆகிய வீரர்கள் நிகழ்த்திய உலக சாதனைகள் அவர்கள் மீது சுமத்தப்பட்ட 'போதை-மருந்து பயன்பாடு' குற்றச்சாட்டினால் நிராகரிக்கப்பட்டன.

முதல் பத்து ஓட்ட வீரர்கள் — பெண்கள்

12 செப்டம்பர் 2013 அன்று இற்றைப்படுத்தப்பட்டது.

நிலைஓட்ட நேரம்காற்றின் வேகம் (மீ/வினாடி)ஓட்டவீரர்நாடுதேதிநடந்த இடம்
1 10.490.0ஃப்ளோரன்சு கிரிஃபித்-ஜாய்னர் ஐக்கிய அமெரிக்கா16 சூலை 1988இன்டியனாபொலிஸ்
2 10.64+1.2Carmelita Jeter ஐக்கிய அமெரிக்கா20 செப்டம்பர் 2009சாங்காய்
3 10.65[A]+1.1மரியான் ஜோன்சு ஐக்கிய அமெரிக்கா12 செப்டம்பர் 1998ஜோகானஸ்பேர்க்
4 10.70+0.6ஷெல்லி-ஆன் ஃப்ரேசர் ஜமேக்கா 29 சூன் 2012கிங்ஸ்டன்
5 10.73+2.0கிரிசுடீன் அறோன் பிரான்சு19 ஆகஸ்ட் 1998புடாபெஸ்ட்
6 10.74+1.3மெர்லீன் ஆட்டீ ஜமேக்கா 7 செப்டம்பர் 1996மிலன்
6 10.75+0.4Kerron Stewart ஜமேக்கா 10 சூலை 2009உரோமை நகரம்
8 10.76+1.7ஈவ்லின் ஆஷ்ஃபோர்டு ஐக்கிய அமெரிக்கா22 ஆகஸ்ட் 1984சூரிக்கு
+1.3Veronica Cambell ஜமேக்கா 31 மே 2011Ostrava
10 10.77+0.9இரினா ப்ரிவலோவா உருசியா6 சூலை 1994லோசான்
+0.7இவே லாலோவா பல்கேரியா19 சூன் 2004ப்லோவ்டிவ்


மேற்கோள்கள்

  1. "Top List - 100m". IAAF. பார்த்த நாள் 2013-09-12.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.