மிலன்

மிலன் இத்தாலியின் வட பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். மிலனோ மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே ஆகும். ரோம் நகரத்திற்கு அடுத்து இத்தாலியின் மக்கள்தொகை மிகுந்த நகரம் மிலன் ஆகும்.

Comune di Milano
மிலான் நகரம்

கொடி

மிலான் அமைந்த இடம்
நாடுஇத்தாலி
மண்டலம்லொம்பார்டி
மாகாணம்மிலான் மாகாணம்
இன்சுபிரெஸ் குடியேறல்600 கி.மு.
ரோமா குடியேறல்222 கி.மு.
அரசு
  மாநகராட்சித் தலைவர்லெடீட்சியா மொராட்டி
பரப்பளவு
  நகரம்[
  நகர்ப்புறம்1,982
ஏற்றம்+12
மக்கள்தொகை (டிசம்பர் 2006)[1]
  நகரம்1
  அடர்த்தி7,159
  பெருநகர்7.4
நேர வலயம்நடு ஐரோப்பா (ஒசநே+1)
  கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
அஞ்சல் குறியீடுகள்20100, 20121-20162
தொலைபேசி குறியீடு02
இணையதளம்www.comune.milano.it

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.