யூரோப்பியம்(III) நைட்ரேட்டு
யூரோப்பியம்(III) நைட்ரேட்டு (Europium(III) nitrate) என்பது Eu(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய அறுநீரேற்று வடிவம் பொதுவாகக் காணப்படும் நைட்ரேட்டு வடிவமாகும். இது நிறம்ற்றும் நீர் உறிஞ்சும் தன்மையும் கொண்டிருக்கிறது.
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம் நைட்ரேட்டு | |
இனங்காட்டிகள் | |
10138-01-9 (நீரிலி) 10031-53-5 (அறுநீரேற்று) | |
ChemSpider | 23353 (நீரிலி) 175150 (அறுநீரேற்று) |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 54604362 (நீரிலி) 202256 (அறுநீரேற்று) |
SMILES
| |
பண்புகள் | |
Eu(NO3)3 | |
வாய்ப்பாட்டு எடை | 337.985 கி/மோல் 446.081 கி/மோல் (hexahydrate) |
உருகுநிலை | |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H272, H315, H319, H335 | |
P210, P220, P221, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | யூரோப்பியம்(III) பாசுபேட்டு யூரோப்பியம்(III) ஆர்சனேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சமாரியம்(III) நைட்ரேட்டு கடோலினியம்(III) நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
தயாரிப்பு
யூரோப்பியம்(III) ஆக்சைடை நீர்த்த நைட்ரிக் அமிலத்தில் கரைத்தால் யூரோப்பியம்(III) நைட்ரேட்டு உருவாகிறது [1]
- Eu2O3 + 6 HNO3 = 2 Eu(NO3)3 + 3 H2O.
யூரோப்பியம்(III) நைட்ரேட்டு சில ஈந்தணைவிகளுடன் சேர்ந்து வினைபுரிந்து அனைவுச் சேர்மங்களைத் தருகிறது. 1,2,3-டிரைமெசிக் அமிலத்துடன் நீர்வெப்ப நிபந்தனைகளுக்கு உட்பட்டு இது வினைபுரிந்து ஒருங்கிணைவுப் பலபடியாக யுரோப்பியம் உலோக-கரிமக் கட்டமைப்பை உருவாக்குகிறது [2].
மேற்கோள்கள்
- Odent, Guy; Charetteur, Elisabeth; Duperray, Marie H. Crystallization, radiocrystallographic characterization, and infrared absorption spectra of hexahydrates and pentahydrates of nitrates and lanthanides. Revue de Chimie Minerale, 1975. 12 (1): 17-23.
- Habimana, Fabien; Huo, Yanxia; Jiang, Sai; Ji, Shengfu. Synthesis of europium metal-organic framework (Eu-MOF) and its performance in adsorptive desulfurization. Adsorption, 2016. 22 (8): 1147-1155. DOI:10.1007/s10450-016-9838-1.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.