புது நெல்லு புது நாத்து
புது நெல்லு புது நாத்து என்பது 1991 ஆவது ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராகுல், சுகன்யா, நெப்போலியன், பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2][3]
புது நெல்லு புது நாத்து | |
---|---|
இயக்கம் | பாரதிராஜா |
தயாரிப்பு | எம். இளவரசு வே. வடுகநாதன் |
கதை | பொன்வண்ணன் (வசனம்) |
திரைக்கதை | பாரதிராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராகுல் சுகன்யா நெப்போலியன் பொன்வண்ணன் |
ஒளிப்பதிவு | பி. கண்ணன் |
படத்தொகுப்பு | பி. மோகன் ராஜ் |
கலையகம் | மூகாம்பிகை ஆர்ட் கிரியேசன்சு |
விநியோகம் | மூகாம்பிகை ஆர்ட் கிரியேசன்சு |
வெளியீடு | 15 மார்ச் 1991 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ராகுல்
- சுகன்யா
- நெப்போலியன்
- பொன்வண்ணன்
- அசோக்
- ராம் அர்ஜுன்
- ரேணு
- ருத்ரா
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இசையமைத்த இளையராஜா, இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர்கள் முத்துலிங்கம், கங்கை அமரன் ஆகியோர்களுடன் இணைந்து எழுதியிருந்தார்.
மேற்கோள்கள்
- "Film List Of Director Barathiraja". Lakshman Shruthi. பார்த்த நாள் 22 December 2011.
- "Bharathiraja Profile". Jointscene. பார்த்த நாள் 22 December 2011.
- Cinesouth.com
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.