பிரியசகி (தொலைக்காட்சித் நாடகத் தொடர்)
பிரியசகி இது ஒரு தமிழ் மொழி தொடர் ஆகும். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 8 ஜூன் 2015ஆம் ஆண்டு முதல் 20 மே 2016ஆம் ஆண்டு வரை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான நெடுந்தொடர்.[1][2][3] இந்தத் தொடரில் நிக்கிலா ராவ், அர்னவ், மித்ரா குரியன் போன்ற பலர் நடிக்கின்றார்கள்.
பிரியசகி | |
---|---|
வகை | நாடகம் |
எழுத்து | C.U. முத்துசெல்வன் |
இயக்கம் | ரமணா கோபி |
நடிப்பு | நிக்கிலா ராவ் அர்னவ் மித்ரா குரியன் அருண் குமார் ராஜன் |
நாடு | தமிழ்நாடு |
மொழி | தமிழ் |
பருவங்கள் | 02 |
இயல்கள் | 242 |
தயாரிப்பு | |
நிகழ்விடங்கள் | தமிழ்நாடு |
ஓட்டம் | தோராயமாக 15-20 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
முதல் ஒளிபரப்பு | 8 சூன் 2015 |
இறுதி ஒளிபரப்பு | 20 மே 2016 |
நிகழ்நிலை | ஒளிபரப்பில் |
காலவரிசை | |
முன் | திருமாங்கல்யம் 7:30PM இசீநே |
பின் | மெல்ல திறந்தது கதவு 7:30PM இசீநே தலையணைப் பூக்கள் |
புற இணைப்புகள் | |
வலைத்தளம் |
இவற்றைப் பார்க்க
மேற்கோள்கள்
- "priyasakhi new serial on Zee Tamil". screen4tv.com.
- "priyasakhi Serial Photos". screen4tv.com.
- "Mithra Kurian in Priyasaki serial". cinema.dinamalar.com.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.