செர் பகதூர் தேவ்பா
செர் பகதூர் தேவ்பா (Sher Bahadur Deuba) (நேபாளி: शेर बहादुर देउवा) (பிறப்பு: 13 சூன் 1946) born 13 June 1946) நேபாள அரசியல்வாதியும், 40வது பிரதம அமைச்சரும்[1] முன்னர் 1995 -1997 மற்றும் 2001-2002, 2004-2005, 2017-2018 ஆகிய காலகட்டங்களில், ஆக மொத்தம் நான்கு முறை நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர். மேலும் இவர் தற்போது நேபாளி காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.
செர் பகதூர் தேவ்பா शेरबहादुर देउवा | |
---|---|
![]() | |
செர் பகதூர் தேவ்பா | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 13 சூன் 1946 அஷிகிராமம், நேபாள இராச்சியம் |
அரசியல் கட்சி | நேபாளி காங்கிரஸ் ( 2002க்கு முன்னர்; 2007– சனவரி, 2018) |
வாழ்க்கை துணைவர்(கள்) | அர்சு ராணா |
நேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017
2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தலில், செர் பகதூர் தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி இரண்டாம் இடத்தில் தள்ளப்பட்டு, இடதுசாரி கூட்டணி கட்சிகளான நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) மற்றும் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) கட்சிகள் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. செர் பகதூர் தலைமையிலான நேபாளி காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே செர் பகதூர் தேவ்பா, புதிய நாடாளுமன்றத்தை அமைத்தவுடன், 21 சனவரி 2018க்குள் பிரதமர் பதவியிலிருந்து பதவி விலக உள்ளார்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
அரசியல் பதவிகள் | ||
---|---|---|
முன்னர் மன்மோகன் அதிகாரி |
நேபாள பிரதம அமைச்சர் 1995–1997 |
பின்னர் லோகேந்திர பகதூர் சந்த் |
முன்னர் கிரிஜா பிரசாத் கொய்ராலா |
நேபாள பிரதம அமைச்சர் 2001–2002 | |
முன்னர் சூரிய பகதூர் தபா |
நேபாள பிரதம அமைச்சர் 2004–2005 |
பின்னர் கிரிஜா பிரசாத் கொய்ராலா |
முன்னர் புஷ்ப கமல் பிரசந்தா |
நேபாள பிரதம அமைச்சர் 2017–present |
பதவியில் உள்ளார் |
தூதரகப்பதவிகள் | ||
முன்னர் சந்திரிகா குமாரதுங்கா |
தலைவர் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு 2002 |
பின்னர் ஜபருல்லா கான் ஜமால் |