செர்பியா

செர்பியா என்றழைக்கப்படும் செர்பியக் குடியரசு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் தலைநகர் பெல்கிரேட் ஆகும். இதன் வடக்கில் ஹங்கேரியும் கிழக்கில் ருமேனியா, பல்கேரியா ஆகியனவும் தெற்கில் அல்பேனியாவும் மெசெடோனியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

செர்பியக் குடியரசு
Република Србија
Republika Srbija
கொடி சின்னம்
குறிக்கோள்: Само слога Србина спасава
Samo sloga Srbina spasava  
"ஒன்றியம் மட்டுமே செர்பியரை சேமிக்கவும்"
நாட்டுப்பண்: Боже правде/ Bože pravde
நீதியின் கடவுள்
செர்பியா ஐரோப்பிய கண்டத்தில் இருந்த இடம்
செர்பியா ஐரோப்பிய கண்டத்தில் இருந்த இடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
பெல்கிறேட்
44°48′N 20°28′E
ஆட்சி மொழி(கள்) செர்பியன்
பிராந்திய மொழிகள் ஹங்கேரியன், சுலொவாக், ருமேனியன், குரொவாட்ஸ்க்கா, ரூசின், அல்பேனியன்
அரசாங்கம் நாடாளுமன்ற மக்களாட்சி
   குடியரசுத் தலைவர் போரிஸ் டதிச்
   பிரதமர் வொஜிஸ்லாவ் கொச்டுனிசா
தோற்றம்
   முதல் நாடு 7ம் நூற்றாண்டு 
   செர்பிய இராச்சியம் 1217 
   செர்பிய பேரரசு 1345 
   சுதந்திரத் தோல்வி 1459 
   முதலாம் செர்பிய புரட்சி பெப்ரவரி 15, 1804 
   செர்பிய ஆட்சிப்பிரதேசம் மார்ச் 25 1867 
   பெர்லின் காங்கிரெஸ் ஜூலை 13 1878 
   ஒன்றியம் நவம்பர் 25 1918 
பரப்பு
   மொத்தம் 88 கிமீ2 (113வது)
34 சதுர மைல்
   நீர் (%) 0.13
மக்கள் தொகை
   2007 கணக்கெடுப்பு 10,150,265
   2002 கணக்கெடுப்பு 7,498,000
   அடர்த்தி 115/km2 (94வது)
297/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
   மொத்தம் $64 பில்லியன் (உலக வங்கி) (66வது)
   தலைவிகிதம் $7,265 (68வது)
ஜினி (2007).24
தாழ்
நாணயம் செர்பிய தினார் (RSD)
நேர வலயம் நடு ஐரோப்பா (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) நடு ஐரோப்பா (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 381
இணையக் குறி .rs (.yu)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.