கிரெனடா

கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது தெற்கு கிரெனடைன்சையும் உள்ளடக்கியதாகும். கிரேனடா மேற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள இரண்டாவது சிறிய சுதந்திர நாடாகும். இது திரினிடாட் டொபாகோவுக்கு வடக்கிலும் செயிண்ட். வின்செண்ட் கிரெனடைன்சுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

கிரெனடா
கொடி
குறிக்கோள்: "Ever Conscious of God We Aspire, Build and Advance as One People"
நாட்டுப்பண்: Hail Grenada
அரச வணக்கம்: God Save the Queen
Location of கிரெனாடவின்
தலைநகரம்செயிண்ட். ஜோர்ஜ்ஸ்
12°3′N 61°45′W
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசாங்கம் அரசியலமைப்புச் சட்ட அரசாட்சியின் கீழான
வெஸ்ட்மினிஸ்டர் முறை பாராளுமன்றம்
   அரசி எலிசபேத் II
   ஆளுனர்-நாயகம் சர் டனியல் வில்லியம்ஸ்
   பிரதமர் கெயித் மிச்சேல்
விடுதலை
   ஐ.இ. இடமிருந்து பிப்ரவரி 7 1974 
பரப்பு
   மொத்தம் 344 கிமீ2 (203வ்)
132.8 சதுர மைல்
   நீர் (%) 1.6
மக்கள் தொகை
   யூலை 2005 கணக்கெடுப்பு 103,000 (193வது)
மொ.உ.உ (கொஆச) 2002 கணக்கெடுப்பு
   மொத்தம் $440 மில்லியன் (210வது)
   தலைவிகிதம் $5,000 (2002) (134வது)
மமேசு (2003)0.762
உயர் · 85வது
நாணயம் கிழக்கு கரிபிய டாலர் (XCD)
நேர வலயம் (ஒ.அ.நே-4)
   கோடை (ப.சே)  (ஒ.அ.நே-4)
அழைப்புக்குறி 473
இணையக் குறி .gd
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.