உத்திரப் பிரதேசத்தின் சுற்றுலா மையங்கள்
உத்திரப் பிரதேசம் இந்தியாவின் வடபகுதியில் அமைந்துள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மாநிலம் இது. அருகில் இந்தியத் தலைநகரான டில்லியைக் கொண்டுள்ளது. இந்தியச் சுற்றுலாவின் முக்கியமான அம்சமாகிய தாஜ்மகால் இம்மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் இம்மாநிலத்தை சுற்றுலாவில் தனி இடத்தைப் பெறுகின்றன. மதுரா, பிருந்தாவனம், கிருஷ்ண ஜென்மபூமி, அயோத்தி, ராம ஜென்மபூமி, வாரணாசி போன்ற ஆன்மீகத் தலங்களைக் கொண்டது இம்மாநிலம்.
ஆக்ரா

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாஜ்மகால் இங்கு அமைந்துள்ளது.ஒவ்வொரு வருடமும் 25 லட்சம் பார்வையாளர்கள் இதைக் கண்டுகளிக்கின்றனர்.[1] இங்கு பதேபூர் சிக்ரி , அக்பர் டூம் , இத்மத்-உத்-துவாலா , ஆக்ரா கோட்டை போன்றவை இங்கு அமைந்துள்ளன.
கும்பமேளா
அலகாபாத் நகரின் கங்கை நதிக்கரையில் ஒவ்வொரு வருடமும் சாதுக்கள் மகாமேளா அன்று தங்களின் ஆன்மீக பிரார்த்தனைக்காக குழுமுவர்.இதுவே ஒவ்வொரு 12 வது ஆண்டும் கும்ப மேளா என நடைபெறும் . கும்பமேளா அன்று அதிக அளவில் துறவிகள் குழுமுவர்.
இந்துக்களின் புனித இடங்கள்
முக்கிய இடங்கள்

- வாரணாசி
- ஆக்ரா
- அலகாபாத் (அல்லது) பிரயாகை
- கான்பூர்
- லக்னோ
- மதுரா
- பிருந்தாவன்
- அயோத்யா
- ஜான்சி
- சாரணாத்
- குஷிநகர்
- பதேபூர் சிக்ரி
- மீரட்
- காஸியாபாத்
- மிஸாபூர்
- நொய்டா
- கோராக்பூர்
- ஜவ்ன்பூர்
- டுட்வா தேசியப் பூங்கா
- ரேஹர்

மேற்கோள்கள்
புகைப்படங்கள்
ஆக்ரா
- தாஜ்மகால்
- தாஜ்மகாலிலுள்ள ஓவியம்
- அக்பர் டூம்
- அக்பர் டூம்
- அக்பர் டூம்
- ஆக்ரா கோட்டை வாயில்
- ஸோயாமி பாக் சமத்
அலகாபாத்
- கதீட்ரல் சர்ச்
- யமுனையாற்றுப் பாலம்
- விக்டோரியா நினைவகம்
- குஸ்ரோபாக்
- ஆனந்த் பவன்
- கும்ப மேளா , திருவேணி சங்கமம்
- அலகாபாத் கோட்டை
- அலகாபாத் பல்கலைக்கழகம்
பதேபூர் சிக்ரி
- பாஞ்ச் மஹால்
- பதேபூர் சிக்ரி நுழைவாயில்
மதுரா-விருந்தாவன்
- மதுரா , கிருஷ்ணர் கோவில்.
- விஷ்ணு சிலை
- கிருஷ்ணா பலராம் கோவில்