அன்டிகுவாவும் பர்பியுடாவும்

அன்டிகுவாவும் பர்புடாவும் கிழக்கு கரிபிய கடலில் அத்திலாந்திக் மாக்கடலின் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது இரண்டு பிரதான தீவுகளைக் கொண்டுள்ளது அன்டிகுவா, பர்புடா. இதன் அண்மையில் குவாடலூப்பே, டொமினிக்கா, மார்ட்டினீக், செயிண்ட் லூசியா, செயிண்ட். விண்சண்ட் கிரனடீன்ஸ், திரினிடாட் டொபாகோ என்பன அமைந்துள்ளன.

அன்டிகுவா பர்புடா
கொடி சின்னம்
குறிக்கோள்: Each Endeavouring, All Achieving
நாட்டுப்பண்: w:Fair Antigua, We Salute Thee
அரச வணக்கம்: w:God Save the Queen 1
Location of அன்டிகுவா பர்புடா
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
செயிண்ட். ஜோன்ஸ்
17°7′N 61°51′W
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
அரசாங்கம் கூட்டாசி சட்ட அரசாட்சி
   அரச தலைவர் எலிசபேத் II
   ஆளுனர்-நாயகம் Rodney Williams
   பிரதமர் Gaston Browne
விடுதலை
   ஐ.இ. இடமிருந்து நவம்பர் 1, 1981 
பரப்பு
   மொத்தம் 442 கிமீ2 (198வது)
171 சதுர மைல்
   நீர் (%) புறக்கனிக்கத்தக்கது
மக்கள் தொகை
   2005 கணக்கெடுப்பு 81,479 (197வது)
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் US$750 மில்லியன் (170வது)
   தலைவிகிதம் US$11,523 (59வது)
மமேசு (2004)0.808
அதியுயர் · 59வது
நாணயம் கிழக்கு கரிபிய டாலர் (XCD)
நேர வலயம் AST (ஒ.அ.நே-4)
   கோடை (ப.சே) ADT (ஒ.அ.நே-3)
அழைப்புக்குறி 268
இணையக் குறி .ag
1 God Save The Queen is officially a national anthem but is generally used only on regal and vice-regal occasions.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.