ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்

ஏர்ட் தீவும், மக்டொனால்டு தீவும் தென்னகப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகள் ஏதுமற்ற இரண்டு தீவுகளாகும். இது இந்தியாவின் மாகாராஷ்டிர மாநிலத்தின் ராஜ்பூருக்கு சரி தெற்கே 7718 கி.மீ. தொலைவிலும் [1] பேர்த் நகரிலிருந்து மேற்கே 4099 கி.மீ. தொலைவிலும்[2] அமைந்துள்ளது. 1947 ஆண்டு முதல் இவை ஆஸ்திரேலியாவிற்குரிய மண்டலங்களாக இருந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் செயல்படுநிலையிலுள்ள இரண்டு எரிமலைகளும் இத்தீவுகளில் அமைந்துள்ளன அவற்றில் ஒன்றான மோன்சன் முகடு ஆஸ்திரேலியாவில் மிக உயரமான மலையாகும். இத்தீவுக்குழுமத்தின் பரப்பளவு 372 சதுர கிலோமீட்டர்கள் (144 sq mi) ஆகும்.

ஏர்டு தீவு
Nickname: இமி(HIMI)
செயற்கைக்கோள் படம். அர்கோனாச் சிகரம்(இடப்புறம்); 'லையடு'(Lied ) பனியாறு (அச்சிகர மேற்புறம்); 'காட்லே'(Gotley) பனியாறு (கீழ்புறம்); பிக்பென்(Big Ben) எரிமலையும் மோசன் மலையும் கீழ்வலப்புறம் காணப்படுகின்றன.
புவியியல்
அமைவிடம்இந்தியப் பெருங்கடல்
ஆள்கூறுகள்53°06′00″S 73°31′00″E
தீவுக்கூட்டம்ஏர்டு, மக்டொனால்டு தீவுகள்
முக்கிய தீவுகள்2
பரப்பளவு368 km2 (142 sq mi)
உயர்ந்த ஏற்றம்2,745
உயர்ந்த புள்ளிமோசன் மலை
நிர்வாகம்
AUS
மக்கள்
மக்கள்தொகை0 (1 சனவரி 2011)
அடர்த்தி0
இனக்குழுக்கள்0
மேலதிக தகவல்கள்
அலுவல் பெயர்ஏர்டு, மக்டொனால்டு தீவுகள்
வகைஇயற்கை
வரன்முறைviii, ix
தெரியப்பட்டது1997 (21st session)
உசாவு எண்577
மாநில கட்சிஆசுத்திரேலியா
பகுதிஆசிய-பசிபிக்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஏர்ட் தீவும் மக்டொனால்டு தீவும்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைஇயற்கைச்சார்
ஒப்பளவுviii, ix
உசாத்துணை577
UNESCO regionஆசியா-பசிப்பிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1997 (21வது தொடர்)

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

53°00′S 73°30′E

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.