ஹாலிஃபாக்ஸ்


ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி (Halifax Regional Municipality) கனடாவின் நோவா ஸ்கோசியா மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் கனடா பகுதியில் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதியில் 282,924 மக்கள் வசிக்கின்றனர்.

Halifax Regional Municipality
ஹாலிஃபாக்ஸ் மாநகரப் பகுதி

(HRM)
மாநகரப் பகுதி
ஹாலிஃபாக்ஸ்
அடைபெயர்(கள்): துறைமுகம் நகரம்
குறிக்கோளுரை: "E Mari Merces"  (இலத்தீன்)
"கடலிலிருந்து செல்வம்"
நாடுகனடா
மாகாணம்நோவா ஸ்கோசியா
தொடக்கம்ஏப்ரல் 1, 1996
அரசு
  வகைமாநகரப் பகுதி
  நகரத் தலைவர்பீட்டர் ஜே. கெலி
  அரசு சபைஹாலிஃபாக்ஸ் பகுதி சபை
பரப்பளவு
  மாநகரப் பகுதி5,490.90
  நகர்ப்புறம்262.65
  கிராமம்5,528.25
உயர் புள்ளி145.0
தாழ் புள்ளி0
மக்கள்தொகை (2006)
  மாநகரப் பகுதி3,72,679
  அடர்த்தி67.9
  நகர்ப்புறம்282
  நகர்ப்புற அடர்த்தி1,077.2
  பெருநகர்4,04,807
  மக்கள் density16.23
நேர வலயம்அட்லான்டிக் (ஒசநே-4)
  கோடை (பசேநே)அட்லான்டிக் பகலொளி சேமிப்பு நேரம் (ஒசநே-3)
தொலைபேசி குறியீடு902
மொத்த கடற்கரை400 கிமீ (250 மைல்)
மொத்த வீடுகள்166,675
NTS நிலப்படம்011D13
GNBC குறியீடுCBUCG
இணையதளம்www.halifax.ca
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.