ஆய்னான்
ஆய்னான் அல்லது ஹைனான் (Hainan, சீனம்: 海南; பின்யின்:
ஆய்னான் மாகாணம் 海南省 | |
---|---|
மாகாணம் | |
பெயர் transcription(s) | |
• சீனம் | 海南省 (ஆய்னான் ஷெங்) |
• சுருக்கம் | 琼/瓊 (pinyin: Qióng, khêng) |
• | Hái-lâm-séng |
![]() சீனாவில் அமைவிடம்: ஆய்னான் மாகாணம் | |
Named for | 海 hǎi - பெருங்கடல் 南 nán - தெற்கு "தெற்குப் பெருங்கடல்" |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | ஆய்-காவு (Hái-kháu) |
பிரிவுகள் | 2 அரச தலைவர், 20 கவுண்டி மட்டம், 218 நகர மட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 33,920 |
பரப்பளவு தரவரிசை | 28வது |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 8 |
• தரவரிசை | 28வது |
• அடர்த்தி | 250 |
• அடர்த்தி தரவரிசை | 17வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான் - 83% லீ - 16% மியாஒ - 0.8% ட்சூஅங் - 0.7% |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | CN-46 |
GDP (2009) | CNY 164.7 பில்லியன் (28வது) |
• per capita | CNY 19,166 (23வது) |
HDI (2006) | 0.767 (medium) (16வது) |
இணையதளம் | http://www.hi.gov.cn (எளிய சீனம்) |
சீனாவின் தெற்குமுனையில் காணப்படும் ஹைனான் தீவு தென் சீனக் கடலில் அமைந்துள்ளது. 33,920 சதுர கிமீ பரப்பளவுடையது. பல நூற்றாண்டுகளாக இது குவாங்டொங் மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இது அதன் சிறப்பு பொருளாதார நிலைக்காக தனியான மாகாணமாக ஆக்கப்பட்டது. இதன் தலைநகரம் ஐக்கோ (Haikou).