வைடூரியம்

வைடூரியம் (Cymophane அல்லது Cat's eye) என்பது நவரத்தினங்களுள் ஒன்றாகும். இது பொன் வெள்ளைக் கல் படிகத்தில் உள்ள இரு வகைகளில் ஒன்றாகும். வைடூரியம் பூனையின் கண் போன்ற தோற்றத்தையுடையது. இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.

வைடூரியம்
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமங்கள்
வேதி வாய்பாடுBeAl2O4
இனங்காணல்
நிறம்பலவகையான பச்சை, மஞ்சள், பழுப்பு, நிறமற்றது
படிக இயல்புபடிக சீரமைப்பு அல்லது குறுகிய பட்டகத்தன்மை
படிக அமைப்புசெஞ்சாய் சதுரம்
இரட்டைப் படிகமுறல்Contact and penetration twins common, often repeated forming rosette structures
பிளப்புதெளிவாகத் தோன்றல் {110}, பூரணமற்றது {010}, எளியது {001}
முறிவுசங்குருவானது முதல் சமசமற்றது வரை
விகுவுத் தன்மைநொறுங்கத்தக்கது
மோவின் அளவுகோல் வலிமை8.5
மிளிர்வுகண்ணாடித் தன்மை
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒப்படர்த்தி3.5–3.84
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα=1.745 nβ=1.748 nγ=1.754
பலதிசை வண்ணப்படிகமைX = red; Y = yellow-orange; Z = emerald-green
2V கோணம்அளவிடப்பட்டது: 70°
மேற்கோள்கள்[1][2][3]

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.