புட்பராகம்
புட்பராகம் (Topaz), நவரத்தினங்களுள் ஒன்றான இது ஒரு அலுமினியம் மற்றும் புளோரின் (Flourine) ஆகியவற்றின் சிலிகேட் தாதுவால் ஆனது. Al2SiO4(F,OH)2 என்பது இதன் வேதி சமன்பாடாகும். புட்பராகம் படிகமாக வண்ணமற்ற நிலையிலேயே கிடைக்கப்பெறுகிறது. எனினும் இவை வெள்ளை, வெளிர் பச்சை, நீளம், தங்க நிறங்களிலும், அரிதாக வெளிர் சிவப்பு நிறத்திலும் கிடைக்கிறது. அமெரிக்காவின் ஊடாஹ், ரஷ்யாவின் உரல், ஆப்கானிஸ்த்தான், இலங்கை, நார்வே, இத்தாலி,யப்பான் இன்னும் பல நாடுகளிலும் இவை கிடைக்கின்றன.
புட்பராகம் | |
---|---|
![]() A group of topaz crystals on matrix | |
பொதுவானாவை | |
வகை | Silicate mineral |
வேதி வாய்பாடு | Al2SiO4(F,OH)2 |
இனங்காணல் | |
நிறம் | Colorless (if no impurities), blue, brown, orange, gray, yellow, green, pink and reddish pink |
படிக இயல்பு | Prismatic crystals with faces striated parallel to long dimension; also columnar, compact, massive |
படிக அமைப்பு | Orthorhombic |
பிளப்பு | [001] Perfect |
முறிவு | Subconchoidal to uneven |
மோவின் அளவுகோல் வலிமை | 8 (defining mineral) |
மிளிர்வு | Vitreous |
கீற்றுவண்ணம் | White |
ஒளிஊடுருவும் தன்மை | Transparent |
ஒப்படர்த்தி | 3.49–3.57 |
ஒளியியல் பண்புகள் | Biaxial (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.606–1.629 nβ = 1.609–1.631 nγ = 1.616–1.638 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.010 |
பலதிசை வண்ணப்படிகமை | Weak in thick sections X = yellow; Y = yellow, violet, reddish; Z = violet, bluish, yellow, pink |
பிற சிறப்பியல்புகள் | Fluorescent, short UV=golden yellow, long UV=cream |
மேற்கோள்கள் | [1][2][3][4] |
குறிப்பு
- Hurlbut, Cornelius S.; Klein, Cornelis, 1985, Manual of Mineralogy, 20th ed., ISBN 0-471-80580-7
- Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W. and Nichols, Monte C., தொகுப்பாசிரியர் (1995). "Topaz" (PDF). Handbook of Mineralogy. II (Silica, Silicates). Chantilly, VA, US: Mineralogical Society of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9622097-1-6. http://rruff.geo.arizona.edu/doclib/hom/topaz.pdf. பார்த்த நாள்: December 5, 2011.
- Topaz. Mindat.org. Retrieved on 2011-10-29.
- Topaz. Webmineral.com. Retrieved on 2011-10-29.
வெளி இணைப்பு :
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.