வேராவல்
வேராவல் நகரம் (Veraval), குஜராத் மாநிலத்தின், சௌராஷ்டிர தீபகற்பத்தில் உள்ள, கிர்சோம்நாத் மாவட்டத்தின் தலைமையிடமாகும். வேரவல் தொடருந்து நிலையம், இப்பகுதியை மாநில தலைநகரான அகமதாபாத்தை இணைக்கிறது. இந்நகரிலிருந்து சிறிது தொலைவில் சோமநாதர் கோயில் அமைந்துள்ளது.
வேராவல் વેરાવળ | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | கிர்சோம்நாத் மாவட்டம் |
ஏற்றம் | 0 |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 153 |
Languages | |
• Official | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
இந்தியாவின் பெரிய மீன்பிடி துறைமுகங்களில் ஒன்றான வேராவல் மீன்பிடி துறைமுகமும் அரபுக்கடல் ஓரம் அமைந்துள்ளது.
2011-ஆண்டின் மக்கட்தொகை கணக்கீட்டின்படி இந்நகரின் மக்கட்தொகை 1,54,636 ஆக உள்ளது.
பார்க்க வேண்டிய இடங்கள்
முக்கிய தொழில்கள்
- தீப்பெட்டி தொழில்
- மீன் பிடித்தல்
- மரம் அறுத்தல்
- இயற்கை உரம் தயாரித்தல்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.