வேடிக்கை என் வாடிக்கை
வேடிக்கை என் வாடிக்கை 1990 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சேகர் , பல்லவி, டெல்லி கணேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வேடிக்கை என் வாடிக்கை | |
---|---|
![]() | |
இயக்கம் | விசு |
தயாரிப்பு | ஜி. வி. பிலிம்ஸ் லிமிடெட் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | எஸ். வி. சேகர் பல்லவி டெல்லி கணேஷ் மனோரமா பூர்ணம் விஸ்வநாதன் விசு வடிவுக்கரசி கிஷ்மு திலீப் கோபி கே. கே. சௌந்தர் மூர்த்தி ராகவேந்தர் திவ்யா குட்டி பத்மினி ராசி ரேகா |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
வெளியீடு | சூன் 29, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.