உரிமை ஊஞ்சலாடுகிறது
உரிமை ஊஞ்சலாடுகிறது 1992ஆம் ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] ரமேஷ் அரவிந்த், கஸ்தூரி, ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களிலும் நடித்திருந்தனர். சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர்.[2]
உரிமை ஊஞ்சலாடுகிறது | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | ஏ. பூர்ணசந்திர ராவ் |
கதை | விசு |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | இலட்சுமி புரொடக்சன்சு |
வெளியீடு | 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.