வெண்காரம்

வெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது.

வெண்காரம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Sodium tetraborate decahydrate
இனங்காட்டிகள்
1303-96-4 (decahydrate) Y
ATC code S01AX07
ChEBI CHEBI:86222 N
ChEMBL ChEMBL1076681 N
ChemSpider 17339255 Y
EC number 215-540-4
யேமல் -3D படிமங்கள் Image
UNII 91MBZ8H3QO Y
பண்புகள்
Na2B4O7·10H2O or Na2[B4O5(OH)4]·8H2O
வாய்ப்பாட்டு எடை 381.38 (decahydrate)
201.22 (anhydrate)
தோற்றம் white solid
அடர்த்தி 1.73 g/cm3 (solid)
உருகுநிலை
கொதிநிலை 1,575 °C (2,867 °F; 1,848 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு Monoclinic Prismatic
புறவெளித் தொகுதி C2/c
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் Sodium aluminate; sodium gallate
ஏனைய நேர் மின்அயனிகள் Potassium tetraborate
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

பயன்பாடு

இது குங்குமம் தயாரிக்க பயன்படுகிறது[1].

மருத்துவ குணங்கள்

வெண்காரத்தின் மருத்துவ பயன்பாடு பல இலக்கியங்களிள் காணப்படுகிறது. போகர் 7000 சப்த காண்டம் 834 ஆம் பாடலில் , எரித்திடவே குறுகியது குழம்புபோலாம் எளிதான 'வெண்காரம்' துரிசிரண்டு மரித்திடவே பொடியாக்கி குழப்பிவிட்டு வளமாகக் காடீநுச்சியதை வுப்பாடீநுப்பண்ணி தரித்திடவே முன்போல புடத்தைப்போடு தயங்காதே எரித்துவைத்து மாட்டக்கேளு குரித்திடவே துரிசியென்ற குருதானாச்சு கொடுவேலி சமூலமே சாம்பலாச்சு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. "மங்கலம் தரும் மதுரை குங்குமம்..!". பார்த்த நாள் 14 நவம்பர் 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.