விக்கிப்பயணம்

விக்கிப்பயணம் (Wikivoyage) என்பது சுற்றலா செல்வோருக்கு ஒரு ந்ல்ல வழிகாட்டியானதும் பயண இலக்குகளுக்கு வழிகாட்டுவதுமான இணையத்தில் உள்ள ஒரு இலவசப் பயண வழிகாட்டி ஆகும். இங்குள்ள பயணத்தலைப்புக்கள் தன்னார்வ ஆசிரியர்களால் எழுதப்பட்டது ஆகும்.

விக்கிப்பயணம்
Wikivoyage
Screenshot of the English Wikivoyage's portal
உரலிwww.wikivoyage.org
வணிக நோக்கம்இல்லை
தளத்தின் வகைவிக்கி
பதிவு செய்தல்விரும்பினால்
கிடைக்கும் மொழி(கள்)தற்போது முழுவதுமாக 16 மொழிகளில் செயற்படுகிறது (ஆங்கிலம், சீனமொழி, டச்சு, பிரெஞ்சு, செருமானிய மொழி, கிரேக்க மொழி, ஹீப்ரூ மொழி, இத்தாலிய மொழி, போலந்து மொழி, போர்த்துக்கீசிய மொழி, ரோமானிய மொழி, உருசிய மொழி, ஸ்பானிய ஒழி, ஸ்வீடிஷ் மொழி, உக்ரேனிய மொழி, வியட்னாமிய மொழி)
உள்ளடக்க உரிமம்CC-BY-SA 3.0
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம் (இலாப நோக்கற்ற)
உருவாக்கியவர்விக்கிப்பயண e.v கழகம்
வெளியீடுசனவரி 15, 2013
அலெக்சா நிலை 22,183 (டிசம்பர் 2013)[1]

பிற விக்கிமீடியத் திட்டங்கள்

மேற்கோள்கள்

  1. "Wikivoyage.org Site Info". Alexa Internet. பார்த்த நாள் December 1, 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.