விக்கிமீடியா பொதுவகம்
விக்கிமீடியா பொது (Wikimedia Commons) அல்லது பொது எனப்படுவது கட்டற்ற உள்ளடக்கம் உடைய படங்கள், ஒலிக் கோப்புக்கள், காணொலிகள் மற்றும் ஏனைய ஊடகங்கள் கொண்ட இணையக் களஞ்சியம் ஆகும்.[2] இது விக்கிமீடியா நிறுவனத்தின் திட்டமாகும்.
![]() | |
திரைக்காட்சி ![]() Screenshot of the Wikimedia Commons main page | |
உரலி | commons.wikimedia.org |
---|---|
வணிக நோக்கம் | இல்லை |
தளத்தின் வகை | ஊடகக் களஞ்சியம் |
பதிவு செய்தல் | விரும்பினால் (கோப்புக்களைப் பதிவேற்றலாம்) |
உள்ளடக்க உரிமம் | இலவசம் |
உரிமையாளர் | விக்கிமீடியா நிறுவனம் |
உருவாக்கியவர் | விக்கிப்பீடியா சமூகம் |
வெளியீடு | செப்டம்பர் 7, 2004 |
அலெக்சா நிலை | ![]() |
தற்போதைய நிலை | இணையத்தில் |

விக்கிமீடியா பொது மில்லியன் கோப்புக்கள் நினைவினையொட்டி உருவாக்கப்பட்ட விக்கிமீடியா சின்னம் ஒட்டுகலையில் அமைந்துள்ளது
விக்கிமீடியா பொதுவகத்தில் உள்ள கோப்புக்களை விக்கிப்பீடியா, விக்கிநூல்கள், விக்கிமூலம், விக்கியினங்கள், விக்கிசெய்தி, விக்கிப்பயணம் உட்பட்ட சகல விக்கிமீடியாத் திட்டங்களிலும், சகல மொழிகளிலும் பயன்படுத்த முடியும்.[3] அல்லது இணையத் தொடபற்ற பாவனைக்காக தரவிறக்கம் செய்ய முடியும். இக்களஞ்சியம் 44 மில்லியனுக்கு மேற்பட்ட ஊடகக் கோப்புக்களைக் கொண்டுள்ளது.[4] சூலை 2013 இல், பொது 100,000,000 தொகுப்புக்களை எட்டியது.[5]
வருடத்திற்கான படிமங்கள்
Wikimedia Commons Pictures of the Year | ||||||||||||||||
உள்ளடக்கம்
- நவம்பர் 30, 2006, 1 மில்லியன் கோப்புக்கள்
- ஒக்டோபர் 9, 2007, 2 மில்லியன் கோப்புக்கள்
- சூலை 16, 2008, 3 மில்லியன் கோப்புக்கள்
- பெப்ரவரி 16, 2008, 10,000,000 தொகுப்புக்கள்
- மார்ச் 4, 2009, 4 மில்லியன் கோப்புக்கள்
- செப்டம்பர் 2, 2009, 5 மில்லியன் கோப்புக்கள்
- சனவரி 27, 2010, 1 மில்லியன் பயனர்களும் 8 மில்லியன் பக்கங்களும்
- சனவரி 31, 2010, 6 மில்லியன் கோப்புக்கள்
- சூலை 17, 2010, 7 மில்லியன் கோப்புக்கள்
- சனவரி 1, 2011, 8 மில்லியன் கோப்புக்கள்
- பெப்ரவரி 23, 2011, 9 மில்லியன் கோப்புக்கள்
- ஏப்ரல் 15, 2011, 10 மில்லியன் கோப்புக்கள்
- செப்டம்பர் 21, 2011, 11 மில்லியன் கோப்புக்கள்
- சனவரி 13, 2012, 12 மில்லியன் கோப்புக்கள்
- சூன் 4, 2012, 13 மில்லியன் கோப்புக்கள்
- செப்டம்பர் 23, 2012, 14 மில்லியன் கோப்புக்கள்
- டைசம்பர் 4, 2012, 15 மில்லியன் கோப்புக்கள்
- பெப்ரவரி 2, 2013, 16 மில்லியன் கோப்புக்கள்
- மே 16, 2013, 17 மில்லியன் கோப்புக்கள்
- சூலை 14, 2013, 100,000,000 தொகுப்புக்கள்[5]
- ஆகஸ்ட் 15, 2013, 18 மில்லியன் கோப்புக்கள்
- ஒக்டோபர் 20, 2013, 19 மில்லியன் கோப்புக்கள்
- சனவரி 25, 2014, 20 மில்லியன் கோப்புக்கள்
மேற்கோள்கள்
- "Wikimedia.org Site Info". Alexa Internet. பார்த்த நாள் 2014-04-01.
- https://commons.wikimedia.org/wiki/Special:Statistics on Wikimedia Commons
- ÄŒesky. "100,000,000th edit". Commons.wikimedia.org. பார்த்த நாள் 2013-08-22.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.