விக்கிமூலம்

விக்கிமூலம் (Wikisource) ஓர் இலவச இணைய நூலகம் ஆகும். விக்கிமீடியா அறக்கட்டளை நடத்தும் விக்கித் திட்டங்களுள் இதுவும் ஒன்று. இது கட்டற்ற உள்ளடக்கம் (பகிர்வுரிமம்) கொண்ட மூல நூல்களின் இணையத் தொகுப்பாகும்.

விக்கிமூலம்
பன்மோழி விக்கிமூலம் இணையதளத்தின் முதற்பக்கம்
உரலிwikisource.org
மகுட வாசகம்the free library
தளத்தின் வகைமூல உரைகளின் நூலகம்
பதிவு செய்தல்விருப்பத்திற்குறியது
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்பயனரால் உருவாக்கப்பட்டது
வெளியீடுநவம்பர் 23, 2003
அலெக்சா நிலை 6,150 (September 2011)[1]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Wikisource.org Site Info". Alexa Internet. பார்த்த நாள் 2011-09-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.