சுற்றுலா ஈர்ப்பு
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களும் நிகழ்வுகளும் இயல்புகளும் சுற்றுலா ஈர்ப்புகள் எனப்படுகின்றன. இயற்கை அழகு மிக்க இடங்கள், சிறந்த கட்டிடங்கள், பண்பாட்டுச் சிறப்புமிக்க இடங்கள், காட்சியகங்கள், பண்பாட்டு நிகழ்வுகள், வியக்க வைக்கும், மகிழ்விக்கும் இடங்கள் என பல்வேறு சுற்றுலா ஈர்ப்புக்கள் உள்ளன.
பட்டியல்
வள்ளுவர் கோட்டத்திலுள்ள தேர் அமைப்பு
காட்சியகங்கள்
உயிரினங்கள்
அரங்குகள்/அவைக்காற்று கலைகள்
- விளையாட்டு அரங்கு
- கலையரங்கம் – நாடகம், ஆடல், இசை
- திரைப்பட அரங்கு
- நிகழ்வரங்கு
வரலாறு
- நினைவுச் சின்னம், நினைவுத் தூண்
- மாவீரர் துயிலும் இல்லம்
அங்காடிகள்
- பேரங்காடி – Shopping Mall
விருந்தோம்பல்
நிகழ்வுகள்
- திருவிழா
- ஊர்வலம்
- கொண்டாட்டம்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.