வானொலி ஒலிபரப்பு
வானொலி ஒலிபரப்பு (ஆங்கிலம்: Radio broadcasting) என்பது வானொலி அலைகள் மூலம் கம்பியற்ற தகவல்தொடர்பு மேற்கொண்டு அதிக மக்களை சென்றடைய பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். வானொலி நிலையங்கள் மூலம் ஒரே நிலையில் ஒலிபரப்பப்படுகிறது. இதன் குறிகை தொடரிமக் குறிகை ஆக அல்லது டிஜிட்டல் குறிகை ஆக இருக்கலாம்.
ஸ்சிவீடனில் உள்ள நீண்டதூர ஒலிபரப்பு நிலையம்

சிலோவாக் வானொலி நிலைய கட்டிடம், பிராத்திஸ்லாவா, சிலோவாக்கியா (கட்டியவர்கள்: Štefan Svetko, Štefan Ďurkovič and Barnabáš Kissling, 1967-1983)

நார்வேயில் உள்ள ஒரு ஒலிபரப்பு நிலையம்
வகைகள்
இதன் வகைகள்:
- வீச்சுப் பண்பேற்றம் ஒலிபரப்பு
- அதிர்வெண் பண்பேற்றம் ஒலிபரப்பு
- செயற்கைக்கோள் வானொலி ஒலிபரப்பு
- இணையதள வானொலி ஒலிபரப்பு
மேலும் பார்க்க
வெளியிணைப்புகள்
- Patents
- U.S. Patent 10,82,221, சியார்ச்சு கிராப் வான் ஆர்கொ , வாலொலி நிலையம் (திசம்பர் 1913)
- U.S. Patent 11,16,111, ரிச்சர்டு ஃபண்டு, "Station for the transmission and reception of electromagnetic wave energy". (நவம்பர் 1914)
- U.S. Patent 12,14,591, கசுடவ் ரூத், "Antenna for radiotelegraph station" (பிப்ரவரி 1917)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.