பிராத்திஸ்லாவா

பிராத்திஸ்லாவா (ஆங்கிலம்:Bratislava, German: Pressburg முன்னர் பிரீபேர்க் (Preßburg), அங்கேரியம்: Pozsony), சிலோவாக்கியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்தொகை 431,000 ஆகும்[1]. சிலோவாக்கியாவின் தென்மேற்குப் பகுதியில் தன்யூப் ஆற்றின் இரு மருங்கிலும் இந்நகரம் அமைந்துள்ளது. ஆஸ்திரியாவையும் ஹங்கேரியையும் எல்லைகளாகக் கொண்ட இந்நகரம், உலகிலேயே இரு வேறு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட ஒரேயொரு தலைநகரமாகும்[2]. சிலோவாக்கியாவின் அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார மையமாக இந்நகரம் திகழ்கின்றது.

பிராத்திஸ்லாவா
நகரம்
Bratislava Montage
Flag
Coat of Arms
செல்லப்பெயர்: தன்யூப்பின் அழகு, சிறிய பெருநகரம் (Beauty on the Danube, Little Big City)
நாடு  சிலவாக்கியா
பகுதி பிராத்திஸ்லாவா
ஆறுகள் தன்யூப், மொராவா, சிறிய தன்யூப்
உயரம் 134 மீ (440 அடி)
ஆள்கூறு 48°08′38″N 17°06′35″E
மிகவுயர் புள்ளி டெவின்ஸ்கா கொபைலா (Devínska Kobyla)
 - உயர்வு 514 மீ (1,686 அடி)
மிகத்தாழ் புள்ளி தன்யூப் ஆறு
 - உயர்வு 126 மீ (413 அடி)
பரப்பு 367.584 கிமீ² (142 ச.மைல்)
 - urban 853.15 கிமீ² (329 ச.மைல்)
 - metro 2,053 கிமீ² (793 ச.மைல்)
Population 4,31,061 (2009-12-31)
 - urban 5,86,300
 - metro 6,59,578
Density 1,173 / கிமீ2 (3,038 / ச மை)
முதலில் அறியப்பட்டது 907
Government நகர சபை
Mayor மிலன் ஃப்டக்னிக் (Milan Ftáčnik)
Timezone ம.ஐ.நே (UTC+1)
 - summer (DST) ம.ஐ.கோ.நே (UTC+2)
Postal code 8XX XX
Phone prefix 421 2
Car plate BA, BL
சிலோவாக்கியாவில் பிரத்திஸ்லாவாவின் அமைவிடம்
சிலோவாக்கியாவில் பிரத்திஸ்லாவாவின் அமைவிடம்
<div style="position:absolute; left:Expression error: Unrecognized punctuation character "[".px; top:Expression error: Unrecognized punctuation character "[".px; padding:0;">
சிலோவாக்கியாவில் பிரத்திஸ்லாவாவின் அமைவிடம்
Location in the Bratislava Region
Location in the Bratislava Region
<div style="position:absolute; left:Expression error: Unrecognized punctuation character "[".px; top:Expression error: Unrecognized punctuation character "[".px; padding:0;">
Location in the Bratislava Region
விக்கிமீடியா பொது: Bratislava
Statistics: MOŠ/MIS
Website: bratislava.sk

மேற்கோள்கள்

  1. "Population on December 31, 2006 – districts". Statistical Office of the Slovak Republic (2007-07-23). பார்த்த நாள் January 8, 2007.
  2. Dominic Swire (2006). "Bratislava Blast". Finance New Europe. மூல முகவரியிலிருந்து December 10, 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 8, 2007.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.