லெப்போரிடே

லெபோரிடே என்பது முயல்கள் மற்றும் குழிமுயல்களின் குடும்பம் ஆகும். தற்போது வாழ்கின்ற பாலூட்டிகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட உயிரினங்களை இது உள்ளடக்கியுள்ளது. லெபோரிடே என்ற இலத்தீன் வார்த்தைக்கு "லெபஸ் (முயல்) ஐப் போன்று உள்ளவை" என்று பொருள். லெபோரிடே மற்றும் பைகாக்கள் பாலூட்டி வரிசையான லகோமோர்பாவின் கீழ் வருகின்றன. லெபோரிடே குள்ள, உரோமம் நிறைந்த வால்கள் மற்றும் நீளமான காதுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதால் பைகாக்களிலிருந்து வேறுபடுகின்றன. 

ParaHoxozoa

முயல்கள் மற்றும் குழிமுயல்கள்[1]
புதைப்படிவ காலம்:53–0 Ma
PreЄ
Pg
N
இயோசீன்-ஹோலோசீன்
ஆர்க்டிக் முயல் (Lepus arcticus)
உயிரியல் வகைப்பாடு
Phylum: முதுகுநாணி
Class: பாலூட்டி
Order: லகோமோர்பா
Family: லெபோரிடே
பிஸ்சர் டி வல்தெயிம், 1817
பேரினங்கள்

அமிமி முயல்
Bunolagus
Nesolagus
Romerolagus
Brachylagus
Sylvilagus
Oryctolagus
Poelagus
ஹிஸ்பிட் முயல்
Pronolagus
முயல்
Aztlanolagus

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.