லதா ரஜினிகாந்த்

லதா ரஜினிகாந்த் ஓர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பின்னணிப் பாடகி ஆவார். இவர் நன்கறியப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவியும் ஆவார்.[1] இவரால் தொடங்கப்பட்ட ஆசிரமத்தின் தலைவராகவும், சென்னையில் இயங்கிவரும் ஒரு பள்ளிக்கு தலைவராகவும், மற்றும் இவரது மகள்களுக்குச் சொந்தமான திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஆச்சேர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.[2]

லதா ரஜினிகாந்த்
பிறப்புலதா ரங்காச்சாரி
3 மார்ச்சு 1958 (1958-03-03)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்லதா ரஜினிகாந்த்
பணிதயாரிப்பாளர், பின்னணிப் பாடகி
வாழ்க்கைத்
துணை
ரஜினிகாந்த்
(1981–தற்போது வரை)
பிள்ளைகள்ஐஸ்வர்யா
செளந்தர்யா

வாழ்க்கைக் குறிப்பு

தொடக்ககால வாழ்க்கை

இந்தியாவின் சென்னையில் பிறந்த இவர், 1980ஆம் ஆண்டில் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார்

திரை வாழ்க்கை

திரைப்பட விவரங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

பாடிய பாடல்கள்

மேற்கோள்கள்

  1. Rajini has been a friend, says wife Latha – Movies News News – IBNLive. Ibnlive.in.com (2009-12-12). Retrieved on 2012-07-24.
  2. Latha Rajinikanth. jointscene.com
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.