ரக்கூன்

ரக்கூன் என்பது வட அமெரிக்காவில் பெரிதும் காணப்படும் நடுத்தர அளவுள்ள விலங்கு ஆகும். இவை ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரக்கூன் 42-71 செமீ நீளம் உடையது. கிட்டத்தட்ட 22.8-30.4 செமீ உயரம் உடையது. அதன் எடை 3.8-9.0 கிகி-க்கு இடைப்பட்டது. இவை ரொறன்ரோ போன்ற பெரும் நகரங்களிலும் வாழ்கின்றன. பெரும் நகரங்களில் ரக்கூன்கள் இரவில் இரை தேடி அலையும் போது அவதானிக்க முடியும்.

ரக்கூன்
A raccoon in Birch State Park,
Fort Lauderdale, Florida
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: Procyonidae
பேரினம்: Procyon
இனம்: P. lotor
இருசொற் பெயரீடு
Procyon lotor
(லின்னேயசு, 1758)
இயற்கைப் பரவல் சிவப்பிலும், அறிமுகப்படுத்தப் பட்ட பகுதிகள் நீலத்திலும்
வேறு பெயர்கள்

Ursus lotor லின்னேயசு, 1758

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.