முகத்துவாரம் (கொழும்பு)
முகத்துவாரம் (Modara, மோதரை, Mutwal) என்பது இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரின் ஒரு புறநகர் ஆகும். இது கொழும்பு 15 என்ற அஞ்சல் குறியீட்டுடன் அழைக்கப்படுகிறது. களனி கங்கை இதன் அருகே ஓடுகிறது.
முகத்துவாரம் Modara මෝදර | |
---|---|
புறநகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல்மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 01500 [1] |
இங்குள்ள வழிபாட்டிடங்கள்
- வெங்கடேசுவரர் மகா விஷ்ணு கோவில்
- புனித ஜேம்ஸ் தேவாலயம்
- கிறைஸ்ட் தேவாலயம் (ஆங்கிலிக்கன் தேவாலயம்)
இங்குள்ள பாடசாலைகள்
- முகத்துவாரம் இந்துக் கல்லூரி
- புனித அந்தோனியார் மகளிர் மகா வித்தியாலயம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.