மட்டக்குளி
மட்டக்குளி (Mattakkuliya, சிங்களம்: මට්ටක්කුලිය என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கொழும்பு மாநகரின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதி கொழும்பு 15 என அழைக்கப்படுகிறது. கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் இது அமைந்துள்ளது.
மட்டக்குளி Mattakkuliya මට්ටක්කුලිය | |
---|---|
புறநகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 01500 [1] |
பாடசாலைகள்
- சேர். ராசிக் பரீட் முஸ்லிம் வித்தியாலயம், மட்டக்குளி
கோயில்கள்
- மட்டக்குளி புனித மரியாள் ஆலயம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.