மீர் காசிம்

மீர் காசிம் (Mir Qasim) (வங்காள: মীর কাসেম; இறப்பு: 8 மே 1777) 7-வது வங்காள நவாபாக 1760 முதல் 1763 முடிய இருந்தவர்.

வங்காள நவாபு மீர் காசிம்

1764-இல் ஆங்கிலேயருக்கும், வங்காள நவாபு மீர் ஜாபருக்கும் இடையே நடைபெற்ற பிளாசி சண்டையில், வங்காளத்தின் தலைமைப் படைத்தலைவர் மீர் காசிம் ஆங்கிலேயருக்கு மறைமுகமாக உதவியதால், 6-வது வங்காள நவாபாக இருந்த மீர் ஜாபர் போரில் தோற்றார். போரில் ஆங்கிலேயருக்கு உதவிய மீர் காசிமை வங்காளத்தின் 7-வது நவாபாக முடிசூட்டப்பட்டார்.[1]

இருப்பினும் மீர் காசிம் ஆங்கிலேயருடன் பிணக்குகள் கொண்டிருந்தார். எனவே மீர் காசிம், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியுடன் உறவு கொள்ள முயன்றார். மீர் காசிமின் இச்செயலை எதிர்த்த ஆங்கிலேயர்கள், பக்சார் சண்டையில், மீர் காசிமை வென்று, மீண்டும் பழைய வங்காள நவாபு மீர் ஜாபரை வங்காள அரியணையில் ஏற்றினர்.[2]

இபோரின் முடிவில் ஆங்கிலேயர்கள் வட இந்தியா மற்றும் வங்காளத்தின் பெரும்பகுதிகள் கைப்பற்றினர்.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Mīr Qasīm
  2. Shah, Mohammad (2012). "Mir Qasim". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Mir_Qasim.
  3. McLynn, Frank (2006). 1759: The Year Britain Became Master of the World. Grove Press. பக். 389. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8021-4228-3. https://books.google.com/books?id=7bncduYFrVYC&pg=PA389.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.