மிர் ஜாஃபர்

மீர் ஜாஃபர் கான் (1691–5 பிப்ரவரி 1765) பிரித்தானிய இந்தியாவின்  வங்காள நவாபாக பதவிக்கு வந்தவர். இவர் 1757 - 1760 மற்றும் 1763 - 1765 காலங்களில் வங்காள நவாப் பதவியில் இருந்தவர்.  இவர் அவர் சையது அகமது நஜீப்பின் இரண்டாவது மகன். இவருக்குப் பின் மீர் காசிம் வங்காள நவாபாக பதவிக்கு வந்தார்.

மீர் ஜாபர் கான்
வங்காள நவாபு

மீர் ஜாபர் (இடது) மற்றும் அவரது மூத்த மகன் மீர் மீரான் (வலது)
ஆட்சிக்காலம் 2 சூலை 1757 – 20 அக்டோபர் 1760 மற்றும் 25 சூலை 1763 – 17 சனவரி 1765
முன்னையவர் சிராச் உத் தவ்லா
பின்னையவர் மீர் காசிம் (1760-க்குப் பிறகு) மற்றும் நஜிமுத்தீன் அலி கான் (1765-க்கு பின்னர்)
வாரிசு
மீர் மீரான்
நஜிமுத்தீன் அலி கான்
மீர் புல்வாரி
அஸ்ரப் அலி கான்
முபாரக் அலி கான்
அட்டி அலி கான்
முழுப்பெயர்
மீர் ஜாபர் அலி கான் பகதூர்
தந்தை சையத் அகமது நஜாபி
மரபு நஜாபி
பிறப்பு 1691
வங்காளம்
இறப்பு 5 பெப்ரவரி 1765(1765-02-05) (அகவை 73–74)
வங்காளம்
அடக்கம் ஜாபர் கஞ்ச் கல்லறை, முர்சிதாபாத்
சமயம் இசுலாம்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.