மிக்கைல் சாக்கஷ்விலி
மிக்கைல் நிக்கொலோஸ் ஜெ சாக்கஷ்விலி (Mikheil Nik'olozis dze Saak'ashvili, ஜோர்ஜிய மொழி: მიხეილ ნიკოლოზის ძე სააკაშვილი, பி. டிசம்பர் 21, 1967) ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2003இல் ரோஜா புரட்சியில் முன்னாள் தலைவர் எடுவார்ட் ஷெவார்டுநாட்சே அகற்றி இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Mikheil Saakashvili მიხეილ სააკაშვილი மிக்கைல் சாக்கஷ்விலி | |
---|---|
![]() | |
ஜோர்ஜியா நாட்டின் குடியரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 20 January 2008 | |
பிரதமர் | லாடோ குர்கெனிட்சே |
முன்னவர் | நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி) |
பதவியில் 25 ஜனவரி 2004 – 25 நவம்பர் 2007 | |
பிரதமர் | சூரப் சுவானியா சூரப் நொகாய்தெலி லாடோ குர்கெனிட்சே |
முன்னவர் | நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி) |
பின்வந்தவர் | நினோ புர்ஜனாட்சே (நடப்பின்படி) |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 21 திசம்பர் 1967 திபிலீசி, ஜோர்ஜியா (நாடு), சோவியத் ஒன்றியம் |
அரசியல் கட்சி | தேசிய மக்களாட்சி இயக்கம் |
வாழ்க்கை துணைவர்(கள்) | சான்ட்ரா ரோலோஃப்ஸ் |
பிள்ளைகள் | எடுவார்ட் நிக்கொலோஸ் |
இருப்பிடம் | திபிலீசி, ஜோர்ஜியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கியெவ் மாநிலப் பல்கலைக்கழகம் கொலம்பியா பல்கலைக்கழகம் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் |
சமயம் | ஜோர்ஜிய மரபுவழி தேவாலயம் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.