மாதனூர்

மாதனூர் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டத்‌தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஒன்றியமாகும். இதில் கீழ்வரும் 36 கிராமங்கள் அடங்கியுள்ளன: அகரம், அகரம்சேரி, அக்ரஹாரம், அரிமலை, ஆசனாம்பேட்டை, ஆலன்குப்பம், இராமநாயனிகுப்பம், கண்ணாடிகுப்பம், கீழ்முருங்கை, குப்பாம்பட்டு, குப்பாமபாளையம், குருவராஜபாளையம், குளிதிகை ஜமீன், கூத்தம்பாக்கம், கொல்லமங்கலம், சின்னசேரி, சின்னபள்ளிக்குப்பம், செங்கிலிகுப்பம், சோமலாபுரம், சோலூர், திருமலைக்குப்பம், தொட்டலம், தொழப்பள்ளி, நாச்சார்குப்பம், நாய்க்கனேரி, பக்கம்பாளையம், பள்ளிக்குப்பம், பாலூர், பெரியன்குப்பம், மாதனூர், மின்னூர், மேல்பள்ளிப்பேட்டை, வடபுதுப்பேட்டை, விண்ணமங்கலம், வெங்கிலி, வேப்பன்குப்பம்.

மாதனூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் அ. சண்முக சுந்தரம், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இங்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், அரசினர் மேல்நிலைப் பள்ளியும் உள்ளது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.