மாணிக்கம்-புட்பராக ஓசனிச்சிட்டு
மாணிக்கம்-புட்பராக ஓசனிச்சிட்டு (ruby-topaz hummingbird, Chrysolampis mosquitus) என்பது சிறிய அண்டிலிசு பகுதி உட்பட வெப்ப வலய தென் அமெரிக்கா முதல் கொலொம்பியா, வெனிசுவேலா, பிரேசில், வட பொலிவியா, தென் பனாமா ஆகிய இடங்களில் இனப் பெருக்கம் செய்யயும் ஒரு சிறிய பறவை ஆகும்.
மாணிக்கம்-புட்பராக ஓசனிச்சிட்டு | |
---|---|
![]() | |
In பொனெய்ர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | அபோடிபார்மஸ் |
குடும்பம்: | ஓசனிச்சிட்டு |
துணைக்குடும்பம்: | Trochilinae |
பேரினம்: | Chrysolampis F. Boie, 1831 |
இனம்: | C. mosquitus |
இருசொற் பெயரீடு | |
Chrysolampis mosquitus (L., 1758) | |
இது கிரிஸ்சோலம்பிஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரே ஒரு பறவை இனமாகும். இது பருவகால வலசை போதல் தன்மை உடையதாயினும், அதனுடைய நகர்வு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.
உசாத்துணை
- "Chrysolampis mosquitus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.
- ffrench, Richard (1991). A Guide to the Birds of Trinidad and Tobago (2nd ). Comstock Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8014-9792-2.
- Hilty, Steven L. (2003). Birds of Venezuela. London: Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7136-6418-5.
வெளி இணைப்புகள்
- http://www.hummingbirdsociety.org/photogallery – photographs of this and other hummingbird species
- Stamps (for பிரேசில், கயானா, நெதர்லாந்து அண்டிலிசு, சுரிநாம், வெனிசுவேலா) with RangeMap
- Ruby-topaz Hummingbird photo gallery VIREO
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.