மழையூர்
மழையூர் (Malaiyur) தமிழ்நாட்டில், இந்தியாவின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய கிராமம். மழையூர் சென்னைக்கு 110 கிமீ தென்மேற்கில் இருக்கிறது. இந்நகரம் சேத்துபட்டு மற்றும் வந்தவாசிக்கும் இடையே இருக்கிறது.
மழையூர் | |
— கிராமம் — | |
அமைவிடம் | 12°30′0″N 79°29′0″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை மாவட்டம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
மேற்கோள்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.