மலேசிய மாநிலங்களின் யாங் டி பெர்துவா பட்டியல்

யாங் டி பெர்துவா (ஆங்கிலம், மலாய் மொழி: Yang di-Pertua) என்பவர், மலேசியாவில் மலாக்கா, பினாங்கு, சரவாக், சபா மாநிலங்களின் ஆளுநர் ஆகும். 1957-ஆம் ஆண்டு, மலேசியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு முன்பு, ஒரு மாநிலத்தின் ஆளுநரை கவர்னர் என்று அழைத்தார்கள்.[1] சுதந்திரம் அடைந்த பின்னர், அவரை மாநில ஆளுநர் (Yang di-Pertua Negeri) என்று அழைக்கிறார்கள்.

சிலாங்கூர், திரங்கானு, கெடா, கிளாந்தான், பகாங், ஜொகூர், பேராக் மாநிலங்களின் அரசர்களை சுல்தான்கள் (Sultan) என்றும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் அரசரை யாங் டி பெர்துவான் பெசார் (Yang di-Pertuan Besar) என்றும்; பெர்லிஸ் மாநிலத்தின் அரசரை ராஜா (Raja) என்றும் அழைப்பது வழக்கம்.[2]

தற்போதைய யாங் டி பெர்துவாக்கள்

பினாங்கு

பினாங்கு மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்[3]

பெயர்பதவி தொடக்கம்பதவி ஓய்வு
துன் சர் ஊடா ராஜா முகமட்31 ஆகஸ்டு 195730 ஆகஸ்டு 1967
துன் சையட் ஷே ஷஹாபுடின்31 ஆகஸ்டு 196731 ஜனவரி 1969
துன் சையட் ஷே ஹசான் பராக்பா5 பிப்ரவரி 19695 பிப்ரவரி 1975
துன் சார்டோன் ஹாஜி ஜூபிர்5 பிப்ரவரி 19751 மே 1981
துன் அவாங் பின் ஹசான்1 மே 19811 மே 1989
துன் ஹம்டான் ஷெயிக் தாஹிர்1 மே 19891 மே 2001
துன் அப்துல் ரஹ்மான் அபாஸ்1 மே 2001தற்சமயம் வரை


மலாக்கா

மலாக்கா மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்

பெயர்பதவி தொடக்கம்பதவி ஓய்வு
துன் லியோங் இயூ கோ31 ஆகஸ்டு 195731 ஆகஸ்டு 1963
துன் ஹாஜி அப்துல் மாலிக் பின் யூசுப்31 ஆகஸ்டு 196330 ஆகஸ்டு 1971
துன் ஹாஜி அப்துல் அசீஸ் பின் அப்துல் மாஜீத்31 ஆகஸ்டு 19719 மே 1975
துன் சையட் ஷாகிருடின் பின் சையட் ஹாசன்23 மே 197530 நவம்பர் 1984
துன் சையட் அகமட் பின் சையட் மகமுட் ஷஹாபுடின்4 டிசம்பர் 19843 ஜூன் 2004
துன் முகமட் காலில் யாக்கூப்4 ஜூன் 2004தற்சமயம் வரை


சபா

சபா மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்

பெயர்பதவி தொடக்கம்பதவி ஓய்வு
துன் முஸ்தாபா டத்து ஹாருண்16 செப்டம்பர் 196315 செப்டம்பர் 1965
துன் பெங்கிரான் அகமட் ராபி பெங்கிரான் ஒமார்16 செப்டம்பர் 196515 செப்டம்பர் 1973
துன் மொகமட் புவாட் ஸ்டீபன்ஸ்16 செப்டம்பர் 197328 ஜூலை 1975
துன் மொகமட் ஹம்டான் அப்துல்லா28 ஜூலை 197510 அக்டோபர் 1977
துன் அகமட் கோரோ12 அக்டோபர் 197725 ஜூன் 1978
துன் முகமட் அட்னான் ரோபர்ட்25 ஜூன் 197831 டிசம்பர் 1986
துன் மொகமட் சாயிட் பின் கெருவாக்1 ஜனவரி 198731 டிசம்பர் 1994
துன் சக்காரான் பின் டாண்டாய்1 ஜனவரி 199531 டிசம்பர் 2002
துன் அகமட் ஷா அப்துல்லா1 ஜனவரி 200331 ஜனவரி 2010
துன் ஜுஹார் மகிருடின்1 ஜனவரி 2011தற்சமயம் வரை


சரவாக்

சரவாக் மாநிலத்தின் யாங் டி பெர்துவாக்கள்

பெயர்பதவி தொடக்கம்பதவி ஓய்வு
துன் அபாங் ஹாஜி ஓபேங்16 செப்டம்பர் 196328 மார்ச் 1969
துன் துவாங்கு புஜாங் துவாங்கு ஒஸ்மான்2 ஏப்ரல் 19692 ஏப்ரல் 1977
துன் அபாங் முகமட் சலாஹுடின்2 ஏப்ரல் 19772 ஏப்ரல் 1981
துன் அப்துல் ரஹ்மான் யாக்கூப்2 ஏப்ரல் 19812 ஏப்ரல் 1985
துன் அகமட் சையிடி அட்ருஸ்2 ஏப்ரல் 19855 டிசம்பர் 2000
துன் அபாங் முகமட் சலாஹுடின்22 பிப்ரவரி 200128 பிப்ரவரி 2014
பெகின் ஸ்ரீ அப்துல் தாயிப் முகமட்1 மார்ச் 2014தற்சமயம் வரை

மேற்கோள்கள்

சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.