மலேசிய சீனர்

மலேசியச் சீனர் (Malaysian Chinese, பகாசா மலேசியா: கௌம் சீனா மலேசியா; எளிய சீனம்: 马来西亚华人; மரபுவழிச் சீனம்: 馬來西亞華人; பின்யின்: Mǎláixīyà Huárén), அல்லது சீன மலேசியர் என்பவர்கள் சீன மரபுவழி மலேசியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இங்கு முதல் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை குடியேறிய ஹான் சீனர்களின் சந்ததிகளாவர். 2010 நிலவரப்படி இவர்கள் மலேசிய மக்கள்தொகையில் 24.6% ஆகும்.[4]

மலேசிய சீனர்
சுங் கெங் கீ
லிம் கோ டோங்
அலெக்ஸ் யூங்
டண் செங் லாக்
மிசெல் யெயோ
டண் செங் லாக்
லீ சோங் வீ
ஜிம்மி சூ
லீ சோங் வீ
பிஷ் லியோங்
மொத்த மக்கள்தொகை
(6,960,900[1]
24.6% of the Malaysian population (2010)[2])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கோலாலம்பூர்  பினாங்கு  ஜொகூர்  பேராக்
மொழி(கள்)
மலேசிய மண்டாரின்  கண்டோனீசு  ஃபூசூ
ஹக்கா சீனம்  ஹொக்கைன்  தியோசௌ
மலேசிய ஆங்கிலம்  மலாய்
சமயங்கள்
பௌத்தம்  டாவோயிசம்  கிறித்தவம்
சமயசார்பின்மை மற்றும் பிற [3]

மலேசியச் சீனர்கள் நன்கு வளர்ச்சியடைந்த நடுத்தர மக்கள் இனமாவர். மலேசியாவின் படித்த வகுப்பினரில் இவர்களது விழுக்காடு கூடுதலாக உள்ளது. மலேசியாவின் தொழில் மற்றும் வணிகத்தில் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். மலேசியப் பொருளாதாரத்தில் 60% இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது. அதேநேரம் நேர்மையான குடிமக்களாக நாட்டின் வருமானவரியில் 90% இவர்களது பங்காக உள்ளது.[5][6][7][8]

மேற்கோள்கள்

  1. Malaysia. Background Notes. United States: Department of State. December 2010. http://www.statistics.gov.my/portal/index.php?option=com_content&view=article&id=1215&Itemid=89&lang=en. பார்த்த நாள்: 2009-05-08
  2. Malaysia. Background Notes. United States: Department of State. December 2010. http://www.cwsc2011.gov.in/papers/demographic_transitions/Paper_1.pdf. பார்த்த நாள்: 2009-05-08
  3. Dept. of Statistics: "Population and Housing Census of Malaysia 2000", Table 4.1; p. 70, Kuala Lumpur: Department of Statistics Malaysia, 2001
  4. http://www.cwsc2011.gov.in/papers/demographic_transitions/Paper_1.pdf
  5. http://www.mkeever.com/malaysia.html
  6. http://www.asiasentinel.com/index.php?option=com_content&task=view&id=974&Itemid=178
  7. The Sun, , 27 March 2006, P.10
  8. http://www.malaysia-today.net/mtcolumns/letterssurat/39979-malaysias-malay-dilemma-to-chinese-dilemma-
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.