மம்லூக்

மம்லூக் (Mamluk) (அரபு: مملوك mamlūk (ஒருமை), مماليك mamālīk (பன்மை), அரபு மொழியில் மம்லூக் எனில் அடிமை என்று பொருள். பொதுவாக இசுலாமிய அடிமைப் போர் வீரர்களைக் குறிப்பதற்கும், இசுலாமிய அடிமை வம்சத்தினரை குறிப்பதற்கும் மட்டுமே மம்லூக் என்ற சொல் பயன்படுத்துவர். உதுமானியப் பேரரசினர் ஊக்குவித்த மம்லூக் அடிமை வம்ச வழித்தோன்றல்கள், பிற்காலத்தில் ஈராக், வட இந்தியா, எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சியை நிறுவி ஆண்டனர்.

போர் உடையில் எகிப்திய மம்லூக்கிய வீரன்
கிபி 1550ல் உதுமானியப் பேரரசின் கவசமனிந்த மம்லுக்கிய குதிரைப் படைவீரன்

.

கீழ்கண்ட வம்சத்தினரை குறிக்க மம்லூக் எனும் சொல் பயன்படுகிறது:

உதுமானிய பேரரசு, இசுலாமிய ஆப்பிரிக்க, ஆர்மீனிய அடிமைப் போர் வீரர்களை விலைக்கு வாங்கி போர்ப்படையில் ஈடுபடுத்தினர்.[1]எகிப்து, ஈராக், பாரசீகம், வட இந்தியா போன்ற பகுதிகளை துருக்கி இசுலாமிய அடிமை வம்சத்தினர் ஆட்சி செய்தனர்.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Isichei, Elizabeth (1997). A History of African Societies to 1870. Cambridge University Press. பக். 192. https://books.google.com/books?id=3C2tzBSAp3MC&pg=PA192. பார்த்த நாள்: 8 November 2008.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.