குளத்துக் கொக்கு
குளத்துக் கொக்கு எனப்படும் குருட்டுக் கொக்கு அல்லது மடையான் என்பது அளவில் சிறிய ஒரு கொக்கினம். இது தொல்லுலகைத் தாயகமாகக் கொண்டது. இது தென் ஈரானில் இருந்து கிழக்கில் இந்தியா, பர்மா, வங்கதேசம், இலங்கை வரை வாழ்கிறது. இது பரவலாகக் காணப்படும் பறவைகளுள் ஒன்றாக இருப்பினும் அவற்றின் நிறத்தின் காரணமாக எளிதாக கண்ணுக்குப் புலப்படாது. இப்பறவை குருட்டுக் கொக்கு, மடையான், குள நாரை என்றும் அழைக்கப்படுகிறது. இது பறக்கும் போது இதன் வெண்ணிறச் சிறகுகளைப் பார்க்கலாம்.
குளத்துக் கொக்கு | |
---|---|
![]() | |
In non-breeding plumage (Sri Lanka) | |
![]() | |
Breeding plumage in (Kolkata, இந்தியா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | பெலிகனிபார்மசு |
குடும்பம்: | அர்டெயிடே |
பேரினம்: | Ardeola |
இனம்: | A. grayii |
இருசொற் பெயரீடு | |
Ardeola grayii (Sykes, 1832) | |
![]() | |
வேறு பெயர்கள் | |
Ardeola leucoptera |

Ardeola grayii
இப்பறவையின் கழுத்து குறுகிக் காணப்படும். குட்டையான வலிமையான அலகுகளைக் கொண்டிருக்கும்.
மேற்கோள்கள்
- "Ardeola grayii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008).
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.