பொன்னம்பலமேடு

பொன்னம்பலமேடு (Ponnambalamedu) இது கேரளம் மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ரானி வட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் இருக்கும் பெரியார் தேசியப் பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[2]

பொன்னம்பலமேடு
பொன்னம்பலமேடு
இருப்பிடம்: பொன்னம்பலமேடு
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 9°25′31″N 77°06′09″E
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் பத்தனம்தித்தா மாவட்டம்
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி பொன்னம்பலமேடு
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


914 மீட்டர்கள் (2,999 ft)

இதன் சிறப்பு

இங்கு சபரிமலை வழிபாட்டாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் / மகர சங்கிராந்தி (ஜனவரி 14) அன்று சூரிய மறைவிற்குப்பின் மகர ஒளி ஏற்றிக் காட்டப்படுகிறது[3][4]

மேற்கோள்கள்

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
  2. "Ponnambalamedu to be part of PTR". The Hindu. பார்த்த நாள் 13 திசம்பர் 2013.
  3. "Makarajyothi is man-made, aver leaders". The Hindu. பார்த்த நாள் 13 திசம்பர் 2013.
  4. "TDB to perform ‘deeparadhana' at Ponnambalamedu". The Hindu. பார்த்த நாள் 13 திசம்பர் 2013.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.