பொக்ரான்
பொக்ரான் என்ற நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மேர் மாவட்டத்தின் தலைமையிடமான ஜெய்சல்மேர் நகரத்திலிருந்து ஜோத்பூர் செல்லும் சாலையில் சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. பிகானீரிலிருந்தும் பொக்ரானை அடையலாம்.
அண்மைய வரலாறு
பொக்ரான் அணுக்கரு வெடிப்பு பரிசோதனைத் தளம்
இதனையும் பார்க்க: சிரிக்கும் புத்தர் மற்றும் சக்தி நடவடிக்கை
பொக்ரான் தற்பொழுது இந்திய அரசின் அணுக்கரு வெடிப்புப் பரிசோதனைத் தளமாக இயங்கி வருகிறது. 18-5-1974 அன்று இங்கு முதல் அணுககரு வெடிப்புப் பரிசோதனை (சிரிக்கும் புத்தர்) நடந்தேறியது. பிறகு 1998 ஆம் ஆண்டு மே மாதம் 11, 13 தேதிகளில் மேலும் ஐந்து பரிசோதனைகளை நிகழ்த்தியது. இது வரை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கே பரிசோதனைகளை நடத்தியதாக அரசு கூறுகிறது.[3]
மேற்கோள்கள்
- ^ "Falling Rain Genomics, Inc. - Map and weather data for Pokhran"
- ^ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. http://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999. Retrieved 2008-11-01.
- உள் கட்டமைப்பு வசதியின்றி இருக்கும் போக்ரான்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.