பெரியார் (மாற்றுப் பயன்பாடுகள்)
பெரியார் என்பது பொதுவாகத் தமிழக அரசியலில் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமியைக் குறிக்கும். வேறு பயன்பாடுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- சைவப் பெரியார்கள்:
- சிற்றம்பல நாடிகள் - 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெரியார்
- சம்பந்த முனிவர் (பழுதை கட்டி)
- கா. சூரன் - சைவப் பெரியார்
- சச்சிதானந்தம் பிள்ளை - திருவள்ளுவர் ஆண்டு முறை உருவாக்கத்தில் பங்கு வகித்தவர்
- பெரியார்தாசன்
- பிற
- பெரியார் திராவிடர் கழகம்
- பெரியார் பல்கலைக்கழகம்
- பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
- பெரியார் தேசியப் பூங்கா
- பெரியார் விருது
- பெரியார் தமிழிசை மன்றம்
- பெரியார் (திரைப்படம்)
- ஈரோடு மாவட்டம் - 1996-ஆம் வருடம் வரை ஈரோடு மாவட்டம், பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது
- பெரியாறு, பெரியார் ஆறு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.