பெரியார் தமிழிசை மன்றம்

பெரியார் தமிழிசை மன்றம் தமிழிசையை வளர்க்கும் ஓர் அமைப்பாகும். பகுத்தறிவு கொண்ட தமிழ்ப் பாடல்களை பரப்புவது இந்த மன்றத்தின் சிறப்பு. இது நா. அருணாசலனார் முயற்சியால் தொடங்கப்பட்டது.

வெளியிட்ட இறுவட்டுக்கள்

  • தமிழிசைப் பாடல்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.