பெரிய மனுஷன்

பெரிய மனுஷன் குரு தனபால் இயக்கத்தில் 1997ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், ரவளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். ஜி. சீதாலட்சுமி தயாரித்த இப்படம் 1997 அக்டோபர் 30 அன்று தீபாவளி திருநாளில் வெளியானது.[1][2][3]

பெரிய மனுஷன்
இயக்கம்குரு தனபால்
தயாரிப்புஜி. சீதாலட்சுமி
கதைகுரு தனபால்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுடி. சங்கர்
படத்தொகுப்புபி. சாய் சுரேஷ்
கலையகம்குரு பிலிம்சு இன்டர்நேசனல்
வெளியீடுஅக்டோபர் 30, 1997 (1997-10-30)
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படத்தில் சுருதிக்குப் பதிலாக ரவளி நடித்திருந்தார்.[4]

பாடல்கள்

இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். 1997ஆவது ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, காளிதாசன், பழனி பாரதி ஆகியோர் எழுதியிருந்தனர்.[5]

எண்பாடல்பாடகர்(கள்)நீளம்
1'அரப ஈத்தம்பழமே'மனோ, சித்ரா5:25
2'வாலபாரி சின்னா'மனோ, அனுராதா ஸ்ரீராம்5:00
3'ஹாலிவுட் முதல்'ஹரிஹரன், சித்ரா4:53
4'ஓ மாமா'மனோ, சித்ரா4:55
5'சோனா சோனா'தேவா, கே. ஜே. யேசுதாஸ்5:23

மேற்கோள்கள்

  1. "Filmography of periya manushan". cinesouth.com. பார்த்த நாள் 2012-06-30.
  2. "A-Z (IV)". indolink.com. பார்த்த நாள் 2012-07-01.
  3. "Deepavali Releases". indolink.com. பார்த்த நாள் 2012-07-01.
  4. http://www.geocities.ws/gokima/gcnjul.html
  5. "Periya Manushan". allmusic.com. பார்த்த நாள் 2012-07-01.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.