பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டம்

பெரம்பூர்-புரசைவாக்கம் வட்டம் , தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகம் பெரம்பூரில் உள்ளது[1]. இந்த வட்டத்தின் கீழ் 12 வருவாய்க் கிராமங்கள் உள்ளன[2]. அவை,

தற்போது இதனை பெரம்பூர் வட்டம் என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.